கனவு வாரியம் - விமர்சனம் - விமர்சனம்
8/5/2015 12:22:35 PM
நடிப்பு: அருண் சிதம்பரம், ஜியா சங்கர், யோக்ஜேபி, பிளாக் பாண்டி, இளவரசு, செந்திகுமாரி.
இசை: ஷியாம் பெஞ்சமின்
ஒளிப்பதிவு: எஸ்.செல்வகுமார்
தயாரிப்பு: டிசிகாப் சினிமாஸ்
இயக்கம்: அருண் சிதம்பரம்
அருண் சிதம்பரத்துக்கு படிப்பை விட, புதுப்புது கண்டுபிடிப்புகளின் மீது அதிக ஆர்வம். உள்ளூரில் செல்போன் ரிப்பேர் கடை நடத்த
அருண் சிதம்பரத்துக்கு படிப்பை விட, புதுப்புது கண்டுபிடிப்புகளின் மீது அதிக ஆர்வம். உள்ளூரில் செல்போன் ரிப்பேர் கடை நடத்தும் அவர், மின்வெட்டால் தவிக்கும் தனது கிராமத்துக்கு, காற்றாலை மின் உற்பத்தி பாணியில் மின்சாரம் தயாரிக்க முயற்சிக்கிறார். இதற்கு கடுமையான எதிர்ப்பும், பொருளாதாரச் சிக்கலும் ஏற்படுகிறது. இதையடுத்து அவர் எப்படி சாதிக்கிறார் என்பது கதை. சர்வதேச ‘ரெமி’ விருது மற்றும் சில நாடுகளின் படவிழாக்களில் விருதுகளைப் பெற்றிருக்கும் இந்தப் படம், இப்போது தமிழகத்தில் ரிலீசாகி இருக்கிறது. நமது கல்விமுறை, அரசின் மெத்தனப்போக்கு, திறமையானவர்களை கிறுக்கனாகப் பார்க்கும் சமூகப் பார்வை என, சகல களங்களிலும் கதை பயணிக்கிறது.
இதற்கிடையில், கண்ணியமான காதலும் இடம்பெறுகிறது. அருண் சிதம்பரம், இயல்பாக நடித்திருக்கிறார். கனவுகள் சிதைந்து கலங்குவது, மீண்டும் நம்பிக்கையுடன் உற்சாகத்துடன் புறப்படுவது, காதலியிடம் குழந்தைத்தனமாக நடந்துகொள்வது என, தனது கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார். பிளாக் பாண்டி, காமெடிக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார். ஹீரோயின் ஜியா சங்கர், ஹீரோவுக்கு அடிக்கடி உதவுகிறார்.
ஆனால், கிராமத்துக்குப் பொருந்தாத அந்நிய முகம். ஹீரோவின் அப்பா, அம்மாவாக வரும் இளவரசு, செந்தி ஜோடி நிறைவு. ஷ்யாம் பெஞ்சமின் பின்னணி இசையும், செல்வகுமாரின் ஒளிப்பதிவும் படத்தைத் தாங்கி நிற்கும் பெரிய தூண்கள். பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கும் முறையை, மிகச்சிறிய அளவில் செய்கிறார் ஹீரோ. அவரது அடுத்தடுத்த தோல்விகளை ஒரே பாணியில் காட்சிப்படுத்தி இருப்பது, சலிப்பு. காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லை. அதே நேரம், டபுள் மீனிங் இல்லாத காமெடி, நாட்டுக்கு தேவைப்படும் நல்ல கருத்துகள், குழந்தை வளர்ப்பு முறை என பாசிட்டிவ்வான பல விஷயங்களை அலசியிருக்கிறது படம்.
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
side effects of naltrexone 50 mg
maltrexon what is naltrexone
naltrexone where to buy
click naltrexone drug interactions
nalprexon
link side effects of revia
naltrexone effectiveness
site define naltrexone
naltrexone injections
click stopping ldn