வம்பு பண்ணும் குரூப்- கொதிக்கும் நடிகை
6/27/2013 12:10:51 PM
நல்ல காலம் பொறக்குது....
நல்ல காலம் பொறக்குது...
சென்டர்ல பக்கத்த மிஸ் பண்ண பதி ஹீரோவுக்கு கிராக்கி அதிகமாம்... அதிகமாம்... இதயடுத்து அவர ஃபேன்ஸ் கூட்டம் சுத்துதாம். சிலர் நேரடியா அவர சந்திச்சி, ‘உங்க பேர்ல பேன்ஸ் கிளப் ஆரம்பிச்சி நீங்க நடிக்கற படத்த பூஸ்ட் பண்ணப்போறோம்னு சொன்னாங்களாம். உடனே அவங்களுக்கு ஒரு கும்பிடுபோட்ட நடிகர், ‘இப்பத்தான் கஷ்டப்பட்டு மேல வரேன். என் படத்த பூஸ்ட் பண்ண தயாரிப்புங்களே போதும். பேன்ஸ் கிளப்பெல்லாம் சரிபட்டு வராதுன்னு ரசிகர்களை திருப்பி அனுப்பிட்டாராம்... அனுப்பிட்டாராம்...
பஞ்ச் ஹீரோவ வச்சி எப்ப படம் இயக்கப்போறீங்கனு சுந்தரமான இயக்கத்துக்கிட்ட கேட்டப்ப அப்படியொரு ஐடியாவே இல்லை. என்னால ஸ்பாட்டுக்கு போய்தான் டயலாக் எழுத முடியும்னு சொன்னாராம். இது வில்லங்கம்மாயிடுச்சாம். பஞ்ச் ஹீரோ படத்த சுந்தர இயக்கம் இயக்க மறுக்கறாருன்னு பரப்பிவிட்டுட்டாங்களாம். இத கேள்விப்பட்ட குஷ் நடிகை, ‘என்னோட ஹஸ்பெண்ட் அப்படி சொல்றவரு இல்ல. யாரோ வேண்டாதவங்க இப்படி ரூமர் பரப்பறாங்கன்னு இணைய தளத்துல கொதிக்கிறாராம்... கொதிக்கறாராம்...
காட்டன் வீர இயக்கம் புதுசா நடிக்கிற படத்தோட ஷூட்டிங் அவுட்டோர்ல நடக்குதாம்... நடக்குதாம்... ஷூட்டிங் நடக்கிறப்ப திடீர்னு கல் வந்து விழுதாம். இயக்கத்துக்கு பிடிக்காதவங்கதான் இப்படி வம்பு பண்றாங்கன்னு பேசறாங்களாம். சினிமா தொழில் சங்க தலைவரான அவர் தீத்துவச்ச சில பிரச்னையான மேட்டர்ல உர்ரான குரூப்தான் கல் வீசற வேலய நடத்துதுன்னு யூனிட்காரங்க பேசறாங்களாம்... பேசறாங்களாம்...
amoxicillin-rnp
link amoxicillin endikasyonlar
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
online apotheke potenzmittel
viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret
viagra viagra cena
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
duphaston cijena bez recepta
duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
cialis coupons free
achrom.be lilly coupons for cialis
dilation and curettage hysteroscopy
blog.hoomla.se when is it too late to get an abortion
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
lowdosenaltrexone org
site naltrexone nausea
naltrexone low dose depression
open how to get naltrexone out of your system