பாதி கதையை மட்டும் கேட்டு நடிக்கும் பரத்
6/3/2014 2:42:40 PM
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி என்ற படத்தில் சித்த வைத்தியராக நடிக்கிறார் பரத். நந்திதா ஹீரோயின். எல்.ஜி. ரவிச்சந்திரன் டைரக்ஷன் செய்கிறார். புஷ்பா கந்தசாமி, எஸ். மோகன் தயாரிக்கின்றனர். சித்த வைத்தியர்களை கிண்டல் செய்தும், தாக்கியும் இதில் நடிப்பதாக கூறப்படுகிறதே? என்றதற்கு பதில் அளித்தார் பரத். அவர் கூறியது: எந்த படத்திலும் யார் மனதையும் புண்படுத்தும்படி நடித்ததில்லை. இப்படத்தின் கதையை என்னிடம் இயக்குனர் ரவிச்சந்திரன் சொன்னபோது இதுவரை தமிழ் சினிமாவில் கையாளாத சித்த வைத்திய பின்னணி கதையாக இருந்தது என்னை கவர்ந்தது. பாதி கதையை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். சித்த வைத்தியத்தை மையமாக கொண்ட கதை என்பதால் இப்படத்தின் ஷூட்டிங்கின்போதும் இதுதொடர்பான வசனங்களில் தவறு நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக சித்த வைத்தியர்கள் சிலரை அழைத்து ஆலோசனை கேட்ட பிறகுதான் ஷூட்டிங் நடத்தினோம்.
யாரையும் கிண்டல் செய்து இக்கதை அமைக்கப்படவில்லை. முழுக்க சித்த வைத்தியம் பற்றிய கதையாக இல்லாமல் படம் முழுவதும் காமெடி இழையோடும்படி ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. தம்பி ராமையா, நந்திதா, மனோபாலா, கருணாகரன், இமான் அண்ணாச்சி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். சைமன் இசை அமைத்திருக்கிறார்.
cialis cvs coupon
cialis cialis 20mg
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
lamisil 1
lamisil lamisil pastillas
lamisil 1
lamisil lamisil pastillas
viagra pret
viagra viagra cena
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
abortion pill quotes
achrom.be chemical abortion pill
lamisil crema
lamisil lamisil spray
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
side effects of naltrexone 50 mg
click what is naltrexone
where to get naltrexone implant
site stopping ldn
where to get naltrexone implant
site stopping ldn
naltrexone alcohol treatment
go low dose naltroxone
low dose ldn
open ldn online
low dose naltrexone lung cancer
zygonie.com naltrexone over the counter
alcohol implant treatment
charamin.jp naltrexone prescription
low dose naltrexone side effects autism
revia drug dr bihari ldn