டோனி பெயரில் இன்னொரு தமிழ் படம்
10/28/2016 3:35:01 PM
கிரிக்கெட் வீரர் டோனி தனது பள்ளி பருவத்தில் கால்பந்து விளையாட்டில்தான் ஆர்வமாக இருந்தார். பிறகு அவரை கிரிக்கெட் விளையாட்டு அரவணைத்து கொண்டது. குறுகிய காலத்தில் சாதனைகள் படைத்த அவரது வாழ்க்கை திரைப்படமாகி சமீபத்தில் திரைக்கு வந்தது. தமிழில் ஏற்கனவே டோனி என்ற பெயரில் பிரகாஷ்ராஜ் படம் இயக்கியிருக்கிறார். விளையாட்டு வீரர்கள் மத்தியில் மந்திர சொல்லாகி விட்ட அந்த பெயரில் தற்போது ‘டோனி கபடி குழு’ என்ற புதிய படம் உருவாகிறது. பல்வேறு படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ப.ஐயப்பன் இயக்குகிறார்.
படம்பற்றி அவர் கூறும்போது, ‘‘கிராமம் ஒன்றில் இளைஞர்கள் கிரிக்கெட்டை உயிர் மூச்சாக கருதி விளையாடுகிறார்கள். அந்த கிராமத்தில் எதிர்பாராமல் ஒரு பிரச்னை எழுகிறது. அதை தீர்ப்பதற்கு பணம் தேவைப்படுகிறது. பக்கத்து ஊரில் நடக்கும் கபடி போட்டிக்கு பெருந்தொகை பரிசு அறிவிக்கப்பட்டதை அறிந்த இளைஞர்கள் அதில் பங்கேற்க முடிவு செய்கின்றனர். கிரிக்கெட் வீரர்களான இவர்கள், ‘ேடானி கபடி குழு’ அமைத்து கபடி போட்டியில் பங்கேற்கின்றனர்.
அதன் மூலம் இவர்கள் கிராமப் பிரச்னை முடிவுக்கு வருகிறதா என்பதுதான் கிளைமாக்ஸ். புதுமுகம் அபிலாஸ் ஹீரோ. அயரின் ஹீரோயின். சி.ஜி.பிரபாகரன், கந்தா, நவீன், சங்கர், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.நந்தகுமார் தயாரிக்கிறார். நா.ராசா இசை அமைக்கிறார் கிராமத்து பின்னணியிலான படம் என்பதால் கதாபாத்திர தேர்வும் அதற்கேற்ப யதார்த்த தோற்றத்துடனே இருக்கும்படி தேர்வு செய்யப்பட்டார்கள். கபடி போட்டிக்காக மட்டும் 20 நாட்கள் நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது’’ என்றார்.
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
viagra pret
viagra viagra cena
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
ldn online
click altrexone
ldn online
click altrexone
naltrexone where to buy
link naltrexone drug interactions
naltrexone alcohol treatment
go low dose naltroxone
low dose ldn
open ldn online
trexan medication
naldrexone naltrexone manufacturer
naltrexone mechanism of action
click low dose naltrexone australia