காலா படத்தில் ஹீரோயினாக நடித்தாலும் ரஜினிக்கு ஹுமா குரேஷி ஜோடி கிடையாதாம். கதைப்படி அவர் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினிக்கு மனைவியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். படத்தில் மகாராஷ்டிர அரசியல்வாதி கேரக்டரில் நானா படேகர் வருகிறாராம். ரஜினி-நானா சம்பந்தப்பட்ட காட்சிகள் அடுத்த மாதம் மும்பையில் படமாக்க உள்ளனர்.