அகர்வால் நடிகைக்கு பெரிய தலைவலியாகி விட்டதாம், அவரது பழைய டாப்லெஸ் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலான விஷயம். வருகிற போன் எல்லாம் அதுபற்றிய விசாரிப்பாகவே இருக்கிறதாம். இதனால், வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு பதில் சொல்வதை நிறுத்திவிட்டாராம். மேலும், அது எப்பவோ கொடுத்த போஸ். இப்ப எதுக்கு அதை வெளியிட்டு என் இமேஜை கெடுக்கறீங்க என்று, அதுபற்றி தன்னிடம் கேட்போரிடம் எல்லாம் ஆவேசப்படுகிறாராம்.