கோலிவுட்டில் ரீஎன்ட்ரி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், முன்னணி ஹீரோ படத்தில் சின்ன கேரக்டரில் துணிச்சலாக நடித்தார் சுனேன நடிகை. ஆனால், அதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டதாம். புதுப்படங்களில் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யத் தயங்குகிறார்களாம். இதனால் சோர்வடைந்த நடிகை, தன் தந்தை நடத்தும் நிறுவனத்தை மேற்பார்வை செய்யத் தொடங்கி விட்டார். இப்போது அவர் தமிழில் நடித்துள்ள ஓரிரு படத்திலும், கேரக்டர் ரோல்தான் கிடைத்துள்ளதாம்.