Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
Tamil Cinema News, Tamil Movie News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
சன் குடும்பம் விருதுகள் : கோலாகல விழா

சன் குடும்பம் விருதுகள் : கோலாகல விழா

12/29/2012 11:44:21 AM

சென்னை:இந்த ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடந்தது. முழுக்க முழுக்க பெண்களை கவுரவிக்கும் விழாவாக இது நடத்தப்பட்டது. சன் டி.வியில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்கள், அதில் நடித்த சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து விருது கள் வழங்கப்பட்டன. சன் டிவியுடன் நீண்ட நாட்களாகப் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

அதன் விவரம்:
வாழ்நாள் சாதனையாளர் விருது: டெல்லி குமார்.

நீண்ட நாள் சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருது: ராதிகா சரத்குமார்.

மற்றும் விகடன் டெலிவிஸ்டாஸ் பா.சீனிவாசன், விஷன் டைம்ஸ் ராமமூர்த்தி, அபிநயா கிரியேஷன்ஸ் ஜி.கிருஷ்ணமுர்த்தி, சினி டைம்ஸ் சவுந்தர்ராஜன், ஷான் மீடியா கபிலன், சரிகம பி.ஆர்.விஜயலட்சுமி, ஹோம் மீடியா சுஜாதா விஜயகுமார், யுடிவி சந்தோஷ் நாயர், திரு பிக்சர்ஸ் திருமுருகன், நிம்பஸ் குமார்.

நீண்ட நாட்களாக டி.வி தொடரின் நேரத்தை தக்கவைத்துக் கொண்டதற்கான விருது: ராதிகா சரத்குமார்.   
 
சிறந்த நடிகை சிறப்பு விருது: ரம்யா கிருஷ்ணன் (தங்கம்).

கதாநாயகன்: திருமுருகன் (நாதஸ்வரம்).

கதாநாயகி: அபிதா (திருமதி செல்வம்).

இயக்குனர்: எஸ்.குமரன் (தென்றல்).

தொடர்: ‘திருமதி செல்வம்‘.

மாமனார், மாமியார்: மகாநதி சங்கர் (நாதஸ்வரம்), வடிவுக்கரசி (திருமதி செல்வம்).

மருமகன், மருமகள்: சதீஷ் (அத்திப்பூக்கள்), ஸ்ரித்திகா (நாதஸ்வரம்).

பொருத்தமான ஜோடி: தீபக், ஸ்ருதி (தென்றல்).

ஒளிப்பதிவாளர்: வசீகரன் (செல்லமே).

எடிட்டர்: கணேஷ் (செல்லமே).

டப்பிங் கலைஞர்கள்: சங்கர் (செல்லமே), ஜெயவித்யா (தங்கம்).

பெண்மையை உயர்த்தும் கவுரவ விருது: தேவயானி (முத்தாரம்).

சகோதரர், சகோதரி: ராதாரவி (செல்லமே), அனுராதா (தங்கம்).

தாய், தந்தை: விஜி சந்திரசேகர் (அழகி), மவுலி (நாதஸ்வரம்).

பின்னணி இசை: கிரண் (உதிரிப்பூக்கள்).

திரைக்கதை: அமிர்தராஜ், அமல்ராஜ் (திருமதி செல்வம்).

வசனகர்த்தா: வாசு பாரதி (நாதஸ்வரம்).

நகைச்சுவை நடிகர், நடிகை: முனீஸ்ராஜ் (நாதஸ்வரம்), காவேரி (தங்கம்).

வில்லன், வில்லி: பாலாசிங் (முத்தாரம்), ராணி (அத்திப்பூக்கள்).

துணை நடிகர், நடிகை: பொள்ளாச்சி பாபு (தங்கம்), சந்தியா (அத்திப்பூக்கள்).


Sun Family Awards
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  18 தொடர்களில் இருந்து விருதுகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  26 பிரிவுகளில்...
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சின்னத்திரைக்கான ஒரே விருது சன் குடும்பம் விருதுகள் தான்:தீபக்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா:மகாபலிபுரத்தில் நடக்கிறது
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சன் குடும்ப விருதுகள் எங்களை ஊக்குவிக்கும் :‘மெட்டி ஒலி’ திருமுருகன்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தென்னங்கன்று சவால்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சன் தொலைக்காட்சியில் மரகத வீணை புதிய நெடுந்தொடர்




pause play
  • Kaththi
  • Ithu Namma Aalu
  • Anjan
  • I
  • madras
  •   பரிந்துரை
    Veeram Movie Shooting Spot Veeram Movie Shooting Spot Jilla Movie Sills Jilla Movie Sills
    Briyani Movie Stills Briyani Movie Stills Villangam Movie Stills Villangam Movie Stills
    Pencil Movie Stills Pencil Movie Stills Endrendrum Punnagai Stills Endrendrum Punnagai Stills
    Valai Shooting Spot Stills Valai Shooting Spot Stills Uyirukku Uyiraga Stills Uyirukku Uyiraga Stills
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சென்னையில் நடிகர் விஜய்-க்கு சிலை வைத்த ஃபேஸ்புக் ரசிகர்கள்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  மம்மூட்டி பட பாடல் வாட்ஸ் அப்பில் வெளியீடு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  உண்மைச் சம்பவத்தை படமாக்குவது கடினம்: சங்கர்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  முருகாற்றுபடை பாடல் வெளியீடு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  இந்தி படத்தை டப்பிங் செய்து ரஜினி பெயரில் படம் வெளியிட ஐகோர்ட் தடை
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தமன்னா&மகேஷ்பாபு கட்அவுட் போலீஸ் அனுமதி மறுப்பு
    Tamil Cinema News, Tamil Movie News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour