சன் டிவியின் சுவையான சினிமா செய்திகள்
3/8/2013 10:09:27 AM
சன் டிவியில் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் சினிமா செய்திகள் சினிமா ஆர்வலர்களுக்கு சற்று வித்தியாசமான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. சாதாரண செய்திகளை பார்த்தவர்களுக்கு இந்த சினிமா செய்திகள் ஹாலிவுட் திரைப்படம், சூட்டிங் ஸ்பாட், கேசட் வெளியீடு, பட பூஜை, என கலவையாக, சுவாரஸ்யமாக இருக்கும்.