Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
 Kodambakkam Kodangi

நக்கலடிச்ச இசை

3/15/2013 12:40:07 PM

நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

மகனோட அடுத்த படத்த தேர்வு செய்யறதுல ‘சீ’ பட ஹீரோவின் நவரச டாடி ரொம்பவே கவனமா இருக்காராம்... இருக்காராம்... அறிமுக படம் பெரிசா கைகொடுக்காததால நொந்து நூடுல்ஸா ஆகியிருந்தாலும் பெல் இயக்கம் படத்துல அறிமுகமானதுல ஆறுதலாம். அடுத்தும் பெரிய இயக்கம் படத்துல நடிக்கணும்னு ஹீரோ வெயிட்டிங்ல இருக்காராம். ஆனா புது இயக்கங்கதான் கதை சொல்றதுக்கு வட்டமடிக்கறாங்களாம்... அடிக்கறாங்களாம்...

இப்ப வர்ற படங்கள்ல கமர்ஷியல் அம்சங்களுக்காக கவர்ச்சியான குத்துபாட்டு ஒரு அம்சமாவே மாறிடுச்சாம்... மாறிடுச்சாம்... குத்து பாட்டு சீன் வச்சா படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட் தரப்படும்னு சென்சார் அதிகாரிங்க ஆர்டர் போட்டிருக்காங்களாம். இத கேட்டு இண்டஸ்ரிகாரங்க ரொம்பவே ஷாக் ஆயிட்டாங்களாம். பிரபல ஹீரோயினுக்கு லம்ப்பா ஒரு அமவுண்ட் கொடுத்து படத்த எப்படியாவது பிஸ்னஸ் பண்ணிடலாம்னு நெனச்சிட்டிருந்தவங்களுக்கு இது பெரிய அடியா விழுந்திருக்காம். அதோட ஒரு பாட்டுக்கு ஆடி பணம் பண்ணுற ஹீரோயினுங்களயும் சோகத்துல தள்ளியிருக்காம்... இருக்காம்...

வல்லினமான மிருது ஹீரோயின், யூனிட்டுக்குள்ள புகைச்சல கிளப்பிட்டாராம்... கிளப்பிட்டாராம்... சமீபத்துல படத்துல ஒர்க் பண்ண உதவி இயக்கங்களோட பேர சொல்லி ஒவ்வொரு பேருக்கு பின்னாலும் அண்ணா, அண்ணான்னு அடைமொழி சேத்து சகோதர பாசத்த பொழிஞ்சாராம். இயக்கத்தோட பேரு சொன்னப்ப மட்டும் அண்ணான்னு சொல்லலயாம். இத கவனிச்சிட்டிருந்த தமன இசை, ‘அதென்னப்பா எல்லாரையும் அண்ணான்னு சொன்னாங்க. உன்னய மட்டும் அப்படி சொல்லலே. என்ன விவரம். அதை சொல்லாம உன்னய விடமாடேன்’னு நக்கலடிச்சி ஈரமான அறிவு இயக்கத்த தர்மசங்கடத்துல தள்ளுனாராம்... தள்ளுனாராம்...

Kodambakkam Kodangi
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஸ்மால் பிரதரின் ஆசை: சைடு கேரக்டருக்கு சிபாரிசு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஹீரோயினின் ஹனிமூன்: பனிமலையில் கும்மாளம்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  வில்லன் தலைமறைவு: கடுப்பான ஹீரோயின்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  எரிந்து விழும் ஹீரோ: எழுத்து மாத்துன ஹீரோயின்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகையின் குளியல் ஸ்டில்: கதறிய தயாரிப்புகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சஸ்பென்ஸ் உடைத்த நடிகர்: பொறுப்பு உணராத இசை
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஓல்டு கெட்டப்புக்கு நழுவல்: தனக்கு தானே பாராட்டு


pause play
  •   பரிந்துரை
    Valai Shooting Spot Stills Uyirukku Uyiraga Stills
    Vaathu Movie Stills Yaan Movie Stills
    Thalaiva Stills Theeya Velai Seiyyanum Kumaru
    Stars At Hira Manik Awards 2013 Thirumathi Thamizh Movie Press Meet
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கிரிக்கெட் சூதாட்டத்தினை மையமாக கொண்ட கதை
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகர் சஞ்சய் தத்தை புனே சிறைக்கு மாற்றும் முடிவு 1 மாதம் தள்ளிவைப்பு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பாலிவுட்டில் பிஸியாகும் யாமி
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஹன்சிகாவுக்கு கவர்னர் பாராட்டு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தனுஷுக்கு ஸ்ரீதேவி டுவிட்டர் மெசேஜ்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தணிக்கையில் போராடிய இயக்குனர்