Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
Romantic wedding controversy making a movie

காதல் திருமண சர்ச்சை படமாகிறது

3/17/2013 4:27:48 PM

சென்னை: காதல் திருமண சர்ச்சை ‘திருப்புகழ்Õ என்ற பெயரில் படமாகிறது. இது பற்றி இயக்குனர் ஏ.அர்ஜுனராஜா கூறும்போது, ‘இது பக்தி படமா என்கிறார்கள். சமூக கதைதான். ஆனால் கதைக்கும், தலைப்புக்கும் சம்பந்தம் இருக்கிறது. காதல் திருமணம் செய்தால்தான் ஜாதி, மதம் ஒழியும் என்று ஒரு பிரிவினருக்கும், காதல் திருமணம் செய்தால் ஜாதிக்கு அவமானம், கலாசாரம் கெடுகிறது என்று மற்றொரு பிரிவினருக்கும் இடையே சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பதில் சொல்லும் கதையாக இப்படம் இருக்கும். இதில் திலீப்குமார், திவ்யா சிங் ஜோடியுடன் சீதா, நளினி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராம்ஜி இசை. தேவராஜ் ஒளிப்பதிவு. தயாரிப்பு ரியல் இமேஜ் திண்டுக்கல், புதுச்சேரி, கொடைக்கானல் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது‘ என்றார்.

Romantic wedding controversy making a movie
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கிரிக்கெட் சூதாட்டத்தினை மையமாக கொண்ட கதை
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஹன்சிகாவுக்கு கவர்னர் பாராட்டு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தனுஷுக்கு ஸ்ரீதேவி டுவிட்டர் மெசேஜ்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தணிக்கையில் போராடிய இயக்குனர்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஒரே படத்தில் அப்பா, மகனுக்கு ஜோடியாகிறார் ஸ்ரேயா
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  விஸ்வரூபம் 100வது நாள்: கமலுக்கு பெயின்டிங் பரிசு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சி.வி.குமார் தயாரிப்பில் ‘பீட்சா--2’

pause play
  •   பரிந்துரை
    Valai Shooting Spot Stills Uyirukku Uyiraga Stills
    Vaathu Movie Stills Yaan Movie Stills
    Thalaiva Stills Theeya Velai Seiyyanum Kumaru
    Stars At Hira Manik Awards 2013 Thirumathi Thamizh Movie Press Meet
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கிரிக்கெட் சூதாட்டத்தினை மையமாக கொண்ட கதை
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகர் சஞ்சய் தத்தை புனே சிறைக்கு மாற்றும் முடிவு 1 மாதம் தள்ளிவைப்பு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பாலிவுட்டில் பிஸியாகும் யாமி