Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
Entreat of Actress: Super Advice

கெஞ்சும் ஹீரோயின் : சூப்பர் அட்வைஸ்

3/17/2013 4:33:08 PM

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

ஆண்ட்ரி நடிகையோட லிப் லாக் கிஸ் கிசுகிசுல சிக்கின ஹனி இசை சமீபத்துல சூப்பர் நடிகரை சந்திச்சு தன்னோட டியூன போட்டு காட்னாராம்... காட்னாராம்... பிறகு அவர்கிட்ட பேசிட்டிருந்தப்ப ‘இசை புயல¢போல முன்னேற ஆசைன்னு சொன்னாராம். அதை கேட்ட சூப்பர் நடிகரு ‘புயல் மாதிரி வர ஆசை இருக்க¤றது சரிதான். ஆனா அவரை பத்தி ஏதாவது கிசுகிசு வருதா பாத்தியா? அதான் அவரோட புகழுக்கு காரணம்னு அட்வைஸ் பண்ணாராம். இத கேட்டு ஷாக் ஆன இசை பதில் பேச முடியாம தவிச்சாராம்... தவிச்சாராம்...

ஞானி இசைய பத்தி ஜேம¢ஸ் இசை இயக்கம் கொஞ்ச நாளைக்கு முன்னே இணையதள பக்கத்துல சொன்ன எதிர்கருத்து சர்ச்சையாயிடுச்சாம்... ஆயிடுச்சாம்... ஆதரவாவும், எதிராவும் நெறய பேர் கருத்து சொல்றாங்களாம். இது பத்தி ஜேமஸ் கிட்ட கேட்டா, ‘என்னோட கருத்து சர்ச்சையாகும்னு தெரிஞ்சிதான் இணையதள பக்கத்துல போட்டேன். ஆனா அதுபத்தி இப்ப ஒண்ணும் கருத்து சொல்ல விரும்பலேன்னு இசை எஸ்ஸாகுறாராம்... எஸ்ஸாகுறாராம்...

காட்டன் வீர ஹீரோவோடு நடிச்ச பரணிதமான ஹீரோயின், படம் ஹிட்டாகாததால நொந்துபோனாராம்... போனாராம்... கைநெறய படம் வரும்னு எதிர்பார்த்தவருக்கு ராசி இல்லாதவருனுதான் பேர் வந்துச்சாம். வெறுத்துப்போய் டோலிவுட் பக்கம் கவனத்தை திருப்புனவருக்கு மறுபடியும் கோலிவுட் ஆசை வந்திருக்காம். அப்பப்போ கோலிவுட் பக்கம் தலைய காட்டும் நடிகை, சில இயக்கம், தயாரிப்புகளை தவறாம சந்திச்சி சான்ஸ் கேட்கிறாராம்... கேட்கிறாராம்...

Entreat of Actress: Super Advice
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தலையீடால் சுற்றும் தலை: கதையில் முல்லு தில்லு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஸ்மால் பிரதரின் ஆசை: சைடு கேரக்டருக்கு சிபாரிசு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஹீரோயினின் ஹனிமூன்: பனிமலையில் கும்மாளம்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  வில்லன் தலைமறைவு: கடுப்பான ஹீரோயின்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  எரிந்து விழும் ஹீரோ: எழுத்து மாத்துன ஹீரோயின்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகையின் குளியல் ஸ்டில்: கதறிய தயாரிப்புகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சஸ்பென்ஸ் உடைத்த நடிகர்: பொறுப்பு உணராத இசை


pause play
  •   பரிந்துரை
    Valai Shooting Spot Stills Uyirukku Uyiraga Stills
    Vaathu Movie Stills Yaan Movie Stills
    Thalaiva Stills Theeya Velai Seiyyanum Kumaru
    Stars At Hira Manik Awards 2013 Thirumathi Thamizh Movie Press Meet
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  இயக்குனர் சங்க தேர்தல் வேட்புமனு விவரம்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  80 வருட இசைப் பணியை கவுரவித்து இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்திக்கு பாராட்டு விழா
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஜூன் 2ல் சிங்கம் 2 இசை வெளியீடு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் சித்தார்த்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  மம்முட்டியுடன் ஜோடி சேரும் ஹனிரோஸ்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  2 ஹீரோயின்களை நீக்கிய இயக்குனர்