Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
Tamil Cinema News, Tamil Movie News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 கிளிப்பிங்ஸ்

கிளிப்பிங்ஸ்

3/17/2013 4:36:00 PM

*கன்னடத்தில் அர்ஜுன் நடித்த ‘பிரசாத்‘ என்ற படம் மாநில அரசின் சிறந்த படத்துக்கான விருது பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை அர்ஜுன் பெறுகிறார்.

*‘அட்டகத்தி‘ நந்திதா அடுத்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நகைச்சுவை ஹீரோயினாகவும்,  நளனும் நந்தினியும்Õ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மதுரையில் உள்ள பள்ளிக்கூட டீச்சராகவும் நடிக்கிறார்.

*அமிதாப் நடித்த ‘பா‘ இந்தி படத்தை இயக்கிய பால்கி அடுத்து இளையராஜா இசையில் புதிய படம் இயக்குகிறார்.

*சமீபத்தில் சுவிஸில் உள்ள ஆல்ப்ஸ் பனி மலைக்கு சென்ற காஜல் அகர்வால் அங்கு நடந்த பனிசறுக்கு விளையாட்டில் கலந்துகொண்டாராம். அடுத்த ஆண்டு தனது சகோதரியுடன் இங்கு வந்து போட்டியில் பங்கேற்க உள்ளாராம்.

*ஸ்ருதி நடித்துள்ள தெலுங்கு படம் ‘கப்பர் சிங் ரிலீஸுக்கு பிறகு ஆந்திரா சென்றால் அவரை பாக்யலட்சுமி என்றே ரசிகர்கள் அழைக்கிறார்களாம். கபார் சிங் படத்தில் அவர் ஏற்ற கேரக்டர் பெயர்தான் அது.

clipings
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  என் தங்கை நடிக்கிறாரா? அஞ்சலி ஷாக்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தலைப்புக்கு பஞ்சமா? சுசீந்திரன் பதில்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தேவலோக காமெடியில் புதுமுகங்கள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தேவிஸ்ரீ பிரசாத்துக்கு ராக்கி கட்ட சார்மி மறுப்பு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகையுடன் லிப் டு லிப் கிஸ் சீன் கோபத்தில் தியேட்டரிலிருந்து வெளியேறிய ஹீரோவின் மனைவி
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ‘என்னை அறிந்தால்’ வழியில் ‘தல 56’ வியாபாரம்!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  'கத்தி’ தயாரிப்பாளர் கையில் தனுஷ் படங்கள்!




pause play
  • gallery
  • mas
  •   பரிந்துரை
    Inji Iduppazhagi Teaser Inji Iduppazhagi Teaser Achcham Yenbadhu Madamaiyada Official Teaser Achcham Yenbadhu Madamaiyada Official Teaser
    savaalae samali - official trailer savaalae samali - official trailer Thaakka thaakka - official trailer Thaakka thaakka - official trailer
    Pitchaikkaran - Official Teaser Pitchaikkaran - Official Teaser  Asurakulam Official Trailer Asurakulam Official Trailer
    Strawberry - Trailer Strawberry - Trailer IGLOO - trailer IGLOO - trailer
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  அமீர்கானின் பிகே படம் சீனாவில் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  வாலு ரிலீஸ் எப்போது? - சிம்பு பதில்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  'காக்கா முட்டை' நாயகர்கள் தோனியுடன் சந்திப்பு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஷாலினி அஜித்துக்கு ஆண் குழந்தை பிறந்தது
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பிரதமர் மோடி தொடங்கிவைத்த தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகை த்ரிஷா
    Tamil Cinema News, Tamil Movie News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour