Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
Kodambakkam Kodangi

தள்ளுபடி ஹீரோயின்

3/22/2013 2:33:39 PM

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

அரவ படத்துல நடிச்ச தன்ஷி ஹீரோயினுக்கு வில்லேஜ் கேர்ள் வேஷத்துல நடிக்கத்தான் நெறய சான்ஸ் வருதாம்... வருதாம்... ஆனா சிட்டி கேர்ள் வேஷம்கட்டத்தான் தன்ஷிக்கு ஆசையாம்.  இதுக்கிடைல மில்க் இயக்கத்தோட தேயில தோட்ட கதைல நடிச்சார். கஷ்டப்பட்டு நடிச்சவரை மறுபடியும் வில்லேஜ் ரோலுக்குத்தான் கூப்பிட்றாங்களாம். அத்திபூத்தாப்போல ‘பக்கத்த காணோம்’ ஹீரோ படத்துல சிட்டி கேர்ளா நடிக்க வந்த வாய்ப்ப என்ன ஏதுனுகூட கேக்காம உடனே ஒப்புக்கிட்டாராம்... ஒப்புக்கிட்டாராம்...

லவ் மேட்டர உறுதி செய்றா மாதிரி பாய்ஸ் ஹீரோவும், சமந்த நடிகையும் ஜோடி போட்டு கோயிலுக்கு போனது பரபரப்பாச்சாம்... ஆச்சாம்... இதுக்கிடையில இந்த ஜோடி டோலிவுட்ல நடிச்ச படத்த கோலிவுட்ல டப் பண்ணி ரிலீஸ் பண்ண முடிவாச்சாம். இந்த படத்த ரிலீஸ் பண்றதுக்கு தடை விதிக்கணும்னு பாலிவுட்ல ஒரு தயாரிப்பு கேஸ் போட்டிருக்காராம். அதனால, படத்த வேற மொழில ரிலீஸ் பண்றதுக்கு தடை கெடச்சிருக்காம். படம் ரெடியா இருந்தும் ரிலீஸ் பண்ண முடியாம தயாரிப்பு தவிக்கறாராம்... தவிக்கறாராம்...

மயக்கற கண்ணழகினு பிந்து நடிகய சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்... பெரிய ஹீரோவோட ஜோடி போடணும்றது இவரோட பிளானாம். ஆனா நெனச்சமாதிரி எதுவும் கைகூடலயாம். இதுக்காக பெரிய ஹீரோக்களுக்கு அப்பப்ப தூதுவிடுறாராம். கால்ஷீட் கேட்டு வர்றவங்ககிட்ட முதல்ல ஹீரோ யாருனு சொல்லுங்க. பெரிய ஹீரோன்னா சம்பளத்துல எவ்ளோ வேணாலும் தள்ளுபடி தர தயார்னு சொல்றாராம்... சொல்றாராம்...

Kodambakkam Kodangi
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  வில்லன் தலைமறைவு: கடுப்பான ஹீரோயின்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  எரிந்து விழும் ஹீரோ: எழுத்து மாத்துன ஹீரோயின்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகையின் குளியல் ஸ்டில்: கதறிய தயாரிப்புகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சஸ்பென்ஸ் உடைத்த நடிகர்: பொறுப்பு உணராத இசை
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஓல்டு கெட்டப்புக்கு நழுவல்: தனக்கு தானே பாராட்டு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கேள்விக்குறியான கூட்டணி: பைனலுக்கு பின் ரிலீஸ்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  மந்திரம் ஓதிய ஹீரோயின்: கமென்ட் அடிச்ச இயக்கம்


pause play
  •   பரிந்துரை
    Valai Shooting Spot Stills Uyirukku Uyiraga Stills
    Vaathu Movie Stills Yaan Movie Stills
    Thalaiva Stills Theeya Velai Seiyyanum Kumaru
    Stars At Hira Manik Awards 2013 Thirumathi Thamizh Movie Press Meet
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  2 ஹீரோயின் கதையில் நடிப்பது சவால்: நந்திதா
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  புது இயக்குனர்களுடன் பணியாற்ற மறுப்பது ஏன்?
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சஞ்சய் தத் உயிருக்கு ஆபத்து புனே சிறைக்கு ரகசிய மாற்றம்?
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தோழி வற்புறுத்தலால் கால் கேர்ள் வேடம் ஏற்ற சார்மி
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கதை கேட்காமலே இசை அமைத்தேன்: ஏ.ஆர்.ரகுமான் பேட்டி