Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
Sun TV to attract viewers to the show's kutty sutties

பார்வையாளர்களை கவரும் சன் டிவியின் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சி

3/22/2013 3:20:36 PM

உங்கள் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் குட்டிச் சுட்டீஸ் குழந்தைகள் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையுடனும் அமைந்துள்ளது.  இங்கே குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வர அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகள் மிகுந்த புத்திசாலித்தனத்துடனும், மகிழ்ச்சியுடனும் நிகழ்ச்சி தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து பார்வையாளர்களை கவர்கின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்குகிறார். அவர் சுட்டி குழந்தைகளுடன் அடிக்கும் லூட்டி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியின்  பார்வையாளர்களின் ஆதரவு பெருகி வருகிறது. உங்கள் குழந்தையை பார்த்து நீங்கள் பெருமைப்பட வேண்டுமானால் உங்கள் குழந்தையின் வயது 3 முதல் 8க்குள் இருப்பின் உங்கள் குழந்தையும் சுட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு ஸ்டார் ஆகும் வாய்ப்பினை உருவாக்கித் தாரீர்.

Sun TV to attract viewers to the show's kutty sutties
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  புதுப்புது திருப்பங்களுடன் கார்த்திகை பெண்கள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சன் டிவியின் சொல்லுங்கண்ணே சொல்லுங்க
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சன் டிவியில் சித்திரை சிறப்பு நிகழ்ச்சி
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தெய்வமகளின் துவக்கமே தூள் தான்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சன் டிவியில் தெய்வ மகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சன் சிங்கர்... சிவமணி கலக்கல்!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சன் டிவியில் உதயம் என்ஹெச்4 படத்தின் இசை வெளியீடு


pause play
  •   பரிந்துரை
    Valai Shooting Spot Stills Uyirukku Uyiraga Stills
    Vaathu Movie Stills Yaan Movie Stills
    Thalaiva Stills Theeya Velai Seiyyanum Kumaru
    Stars At Hira Manik Awards 2013 Thirumathi Thamizh Movie Press Meet
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கிரிக்கெட் சூதாட்டத்தினை மையமாக கொண்ட கதை
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகர் சஞ்சய் தத்தை புனே சிறைக்கு மாற்றும் முடிவு 1 மாதம் தள்ளிவைப்பு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பாலிவுட்டில் பிஸியாகும் யாமி
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஹன்சிகாவுக்கு கவர்னர் பாராட்டு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தனுஷுக்கு ஸ்ரீதேவி டுவிட்டர் மெசேஜ்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தணிக்கையில் போராடிய இயக்குனர்