Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
What's the story?

குறையொன்றுமில்லை என்ன கதை?

3/23/2013 12:32:57 AM

சென்னை : புதுமுகங்கள் கீதன், ஹரிதா நடிக்கும் படம், ‘குறையொன்றுமில்லை’. படத்தை இயக்கும் கார்த்திக் ரவி, நிருபர்களிடம் கூறியதாவது: ஓர் ஆணின் கடைசி காதல், ஒரு பெண்ணின் முதல் காதலாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதை. ஹீரோவுக்கு இது கடைசி காதல். ஹீரோயினுக்கு முதல் காதல். அவர்களிடம் இருக்கும் குறைகள், காதலுக்கு எப்படி எல்லாம் பிரச்னைகள் ஏற்படுத்துகிறது? அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதை சொல்கிறேன். அதோடு மாறி வரும் விவசாய முறைகளில், புதிதாக என்னென்ன நுட்பங்களைப் புகுத்தினால், அமோக விளைச்சல் பெறலாம் என்ற மெசேஜையும் சொல்கிறேன்.
 படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணி முடிந்து விட்டது. விரைவில் ரிலீசாகிறது.

குறையொன்றுமில்லை என்ன கதை?
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கிரிக்கெட் சூதாட்டத்தினை மையமாக கொண்ட கதை
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஹன்சிகாவுக்கு கவர்னர் பாராட்டு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தனுஷுக்கு ஸ்ரீதேவி டுவிட்டர் மெசேஜ்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தணிக்கையில் போராடிய இயக்குனர்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஒரே படத்தில் அப்பா, மகனுக்கு ஜோடியாகிறார் ஸ்ரேயா
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  விஸ்வரூபம் 100வது நாள்: கமலுக்கு பெயின்டிங் பரிசு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சி.வி.குமார் தயாரிப்பில் ‘பீட்சா--2’

pause play
  •   பரிந்துரை
    Valai Shooting Spot Stills Uyirukku Uyiraga Stills
    Vaathu Movie Stills Yaan Movie Stills
    Thalaiva Stills Theeya Velai Seiyyanum Kumaru
    Stars At Hira Manik Awards 2013 Thirumathi Thamizh Movie Press Meet
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கிரிக்கெட் சூதாட்டத்தினை மையமாக கொண்ட கதை
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகர் சஞ்சய் தத்தை புனே சிறைக்கு மாற்றும் முடிவு 1 மாதம் தள்ளிவைப்பு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பாலிவுட்டில் பிஸியாகும் யாமி