Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
Since the Tamil remake of the Malayalam food kuricci

தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள சாப்பா குரிச்சி

3/23/2013 12:33:51 AM

சென்னை : மலையாளத்தில் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த படம் ‘சாப்பா குரிச்சி’. இதை மலையாளத்தில் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபன், தமிழில் ரீமேக் செய்கிறார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேஜிக் பிரேம்ஸ் மலையாளத்தில ‘சாப்பா குரிச்சி’, ‘டிராபிக்’, ‘உஸ்தாத் ஓட்டல்’ ஆகிய மூன்று படங்களைத் தயாரித்துள்ளது. மூன்றும் வெற்றிப் படங்கள். உஸ்தாக் ஓட்டலுக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

‘டிராபிக்’ நிறைய மாநில விருதுகளை பெற்றுள்ளது. அதை தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற பெயரில் ராதிகா சரத்குமாரின் ஐ பிரேம்சுடன் இணைந்து ரீமேக் செய்துள்ளோம். வரும் 29,ம் தேதி வெளிவருகிறது. அடுத்து ‘சாப்பா குரிச்சி’யை தமிழில் ‘புலிவால்’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறோம். மாரிமுத்து இயக்குகிறார். விமல், பிரசன்னா, அனன்யா, பிரணிதா நடிக்கிறார்கள். ரகுநந்தன் இசை. இது செல்போனை சுற்றி நடக்கிற காமெடி திரில்லர் படம். இவ்வாறு கூறினார். பேட்டியின்போது அருகில் சரத்குமார் உடன் இருந்தார்.

தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள சாப்பா குரிச்சி
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஜூன் 2ல் சிங்கம் 2 இசை வெளியீடு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் சித்தார்த்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  மம்முட்டியுடன் ஜோடி சேரும் ஹனிரோஸ்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  2 ஹீரோயின்களை நீக்கிய இயக்குனர்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  உதயதாரா படம் டிராப் டைரக்டர் அதிர்ச்சி
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஆன்மீக பயணம் செல்லும் சிம்பு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கிரிக்கெட் சூதாட்டத்தினை மையமாக கொண்ட கதை

pause play
  •   பரிந்துரை
    Valai Shooting Spot Stills Uyirukku Uyiraga Stills
    Vaathu Movie Stills Yaan Movie Stills
    Thalaiva Stills Theeya Velai Seiyyanum Kumaru
    Stars At Hira Manik Awards 2013 Thirumathi Thamizh Movie Press Meet
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஜூன் 2ல் சிங்கம் 2 இசை வெளியீடு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் சித்தார்த்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  மம்முட்டியுடன் ஜோடி சேரும் ஹனிரோஸ்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  2 ஹீரோயின்களை நீக்கிய இயக்குனர்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பள்ளி பாடத்தில் பிரியங்கா சோப்ரா
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  உதயதாரா படம் டிராப் டைரக்டர் அதிர்ச்சி