Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
Biryani of the leading composers song release

பிரியாணி பாடல் வெளியீட்டில் முன்னணி இசை அமைப்பாளர்கள்

3/23/2013 12:34:52 AM

சென்னை : கார்த்தி, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படம், ‘பிரியாணி’. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். யுவனுக்கு இது நூறாவது படம் என்பதால் அதை கொண்டாட ஸ்டூடியோ கிரீன் முடிவு செய்துள்ளது. இதையடுத்து பாடல் வெளியீடு அன்று இந்தி, தெலுங்கு, மலையாள முன்னணி இசை அமைப்பாளர்களை அழைத்து விழா நடத்த இருக்கின்றனர்.

மே மாதம் விழா நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்துவருகின்றனர். தற்போது கார்த்தி, ராஜேஷ் இயக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.

பிரியாணி பாடல் வெளியீட்டில் முன்னணி இசை அமைப்பாளர்கள்
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தோழி வற்புறுத்தலால் கால் கேர்ள் வேடம் ஏற்ற சார்மி
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கதை கேட்காமலே இசை அமைத்தேன்: ஏ.ஆர்.ரகுமான் பேட்டி
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ‘இங்க என்ன சொல்லுது’ படப்பிடிப்பில் சிம்பு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  அதிகரிக்கும் பாலியல் தொழிலாளி பற்றிய படங்கள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கல்லாப்பெட்டி என்ன கதை?
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தமிழ் படப்பிடிப்புகளுக்கு ஜப்பான் உதவி

pause play
  •   பரிந்துரை
    Valai Shooting Spot Stills Uyirukku Uyiraga Stills
    Vaathu Movie Stills Yaan Movie Stills
    Thalaiva Stills Theeya Velai Seiyyanum Kumaru
    Stars At Hira Manik Awards 2013 Thirumathi Thamizh Movie Press Meet
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சஞ்சய் தத் உயிருக்கு ஆபத்து புனே சிறைக்கு ரகசிய மாற்றம்?
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தோழி வற்புறுத்தலால் கால் கேர்ள் வேடம் ஏற்ற சார்மி
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கதை கேட்காமலே இசை அமைத்தேன்: ஏ.ஆர்.ரகுமான் பேட்டி
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஸ்ருதி ஹாசனின் பெட்ரூம் போஸ்: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’