Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
Tamil Cinema News, Tamil Movie News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
'தல' ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்

'தல' ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்

4/5/2013 3:14:53 PM

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்தின் அடுத்த படமான 'வலை' வெளியாக இருப்பதோடு, அஜீத் ரசிகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியும் காத்திருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க இருப்பது தான் அது. இதில், அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும், தற்போதுள்ள சிறந்த காமெடி நடிகர் சந்தானம் மற்றும் விதார்த், பாலா, முனிஷ், புது முகம் சுஹேல், ரமேஷ் கண்ணா, அப்புக் குட்டி, நாடோடிகள் அபிநயா, நந்தகி, வித்யு லேகா மற்றும் தேவ தர்ஷிணி ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர். மேலும், இதில் நல்ல கலைஞர்கள் நடிப்பதால் நல்ல ஒரு பொழுபோக்கு படமாகவும் இது அமையும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்துடன் தேவி ஸ்ரீ பிரசாத்-இசை, வெற்றி- ஒளிப்பதிவு, சில்வா- சண்டை பயிற்சி, கதை- பூபதி ராஜா, வசனம்-பரதன்.

A Good News for 'Thala' fans
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பார்ட்டியில் கும்மாளம் போட்ட நடிகைகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பெரிய ஹீரோக்களுடன் நடித்தும் பட வாய்ப்பு இல்லை : பூஜாகுமார் - பார்வதி ஏமாற்றம்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  2வது காதலனையும் பிரிந்தார் எமி ஜாக்ஸன்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நிஜத்தில் ஹீரோவை பயமுறுத்திய பேய்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  100 நாள், சில்வர் ஜூப்ளி பழைய கதை ராஜமவுலி
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  அருண் பாண்டியனுக்கு பதில் கொடுத்த விஷால்!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  அடுத்த படப்பெயர் குடியும் குடித்தனமுமா: இயக்குநர் ராஜேஷ் பதில்!




pause play
  • gallery
  • mas
  •   பரிந்துரை
    Pitchaikkaran - Official Teaser Pitchaikkaran - Official Teaser  Asurakulam Official Trailer Asurakulam Official Trailer
    Strawberry - Trailer Strawberry - Trailer IGLOO - trailer IGLOO - trailer
    Puli - Official Trailer Puli - Official Trailer Thani Oruvan - Official Trailer Thani Oruvan - Official Trailer
    Karioram Trailer Karioram Trailer Veera Pandiya Katta Bomman Trailer Veera Pandiya Katta Bomman Trailer
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  அமீர்கானின் பிகே படம் சீனாவில் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  வாலு ரிலீஸ் எப்போது? - சிம்பு பதில்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  'காக்கா முட்டை' நாயகர்கள் தோனியுடன் சந்திப்பு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஷாலினி அஜித்துக்கு ஆண் குழந்தை பிறந்தது
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பிரதமர் மோடி தொடங்கிவைத்த தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகை த்ரிஷா
    Tamil Cinema News, Tamil Movie News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour