Home  | Sitemap  |RSS  | Facebook  | Twitter    
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
‘யாவரும் கேளீர்’ படத்தில் கமல் ஜோடியாக த்ரிஷா

1/27/2010 9:25:43 AM

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘யாவரும் கேளீர்’. ‘தசாவதாரம்’ படத்துக்கு பின் இதில் கமல்ஹாசனை இயக்குகிறார் கே.எஸ். ரவிக்குமார். கமல் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஏப்ரலில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. கமலுடன் இதில் உதயநிதி ஸ்டாலினும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜனரஞ்சக அம்சங்கள் நிறைந்த படமாக இது தயாராகிறது. மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.






மின்னஞ்சல்
பிரதி எடுக்க
SocialTwist Tell-a-Friend
எழுத்தின் அளவு

உங்கள் கருத்துகளை இங்கே தெரிவிக்க
Name
Mail ID
Place
Your Comment
 

மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  எந்திரன் பாடல் வெளியீடு மலேசியாவில் பிரமாண்ட ஏற்பாடு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சூர்யாவுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் வாழ்த்து தெரிவித்த அமிதாப் பச்சான்!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  "காவல் காதல்" வெளிநாடுகளில் திரையிடுவதில் சிக்கல்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தம்பி மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை : நடிகை ஆம்னி கைது ஆகிறா
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பாடகருடன் நீது சந்திரா காதல்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சொந்தங்களுக்காக தயாரிப்பாளராகும் நடிகைகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  வினாடிக்கு 13 ஆயிரம் பிரேம்கள் : நவீன கேமரா அறிமுகம்


  சினி விழா
இளையராஜா பிறந்த நாள்
Kamal Film Festival
‘தில்லாலங்கடி’ ஆடியோ வெளியீடு
singam first day
  வீடியோ
ஈ - புஷ்
சாட்ரூம்
காமெடி
  ட்ரெ‌ய்ல‌ர்
தில்லாலங்கடி
பாணா காத்தாடி
ஆட்டநாயகன்