Home  | Sitemap  |RSS  | Facebook  | Twitter    
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம் பற்றி குறும்படம் தயாரிக்கிறார் மணிரத்னம்

2/8/2010 11:05:55 AM

மணிரத்னம் இயக்கும் 'ராவணன்' படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். தமிழில் ஹீரோவாகவும், இந்தியில் வில்லனாகவும் நடிக்கிறார். விக்ரமுக்கு முதல் இந்திப் படம் இது. அதனால் 'யார் இந்த விக்ரம்?' என்ற தலைப்பில் மணிரத்னம் ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறாராம். அதில், விக்ரமின் ஆரம்ப கால படங்கள், சினிமாவில் ஜெயிக்க அவர் நடத்திய போராட்டங்கள். 'சேது' தந்த திருப்புமுனை, தேசிய விருது தந்த 'பிதாமகன்' உள்ளிட்ட தகவல்கள்  இடம் பெறுகிறது. 5 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தை இந்தி மீடியாக்களுக்கு போட்டுக் காட்ட மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.






மின்னஞ்சல்
பிரதி எடுக்க
SocialTwist Tell-a-Friend
எழுத்தின் அளவு

உங்கள் கருத்துகளை இங்கே தெரிவிக்க
Name
Mail ID
Place
Your Comment
 

மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  எந்திரன் பாடல் வெளியீடு மலேசியாவில் பிரமாண்ட ஏற்பாடு
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சூர்யாவுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் வாழ்த்து தெரிவித்த அமிதாப் பச்சான்!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  "காவல் காதல்" வெளிநாடுகளில் திரையிடுவதில் சிக்கல்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தம்பி மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை : நடிகை ஆம்னி கைது ஆகிறா
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பாடகருடன் நீது சந்திரா காதல்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சொந்தங்களுக்காக தயாரிப்பாளராகும் நடிகைகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  வினாடிக்கு 13 ஆயிரம் பிரேம்கள் : நவீன கேமரா அறிமுகம்


  சினி விழா
இளையராஜா பிறந்த நாள்
Kamal Film Festival
‘தில்லாலங்கடி’ ஆடியோ வெளியீடு
singam first day
  வீடியோ
ஈ - புஷ்
சாட்ரூம்
காமெடி
  ட்ரெ‌ய்ல‌ர்
தில்லாலங்கடி
பாணா காத்தாடி
ஆட்டநாயகன்