Home  | Sitemap  |RSS  | Facebook  | Twitter    
  • Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

    ‘ஒரு கூடை முத்தம்’, ‘இன்று போய் நாளை வா’ படத்தின் உல்டா.

    அந்த கதையின் சாயல் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, இது முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனையில் உருவான கதை. அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார் இயக்குனர் தம்பி ராமையா.

  • Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

    வசனங்களை மறக்கும் பியா

    அடிக்கடி வசனங்களை மறந்து விடுவதால் பியாவுடன் நடிப்பவர்கள் சிரமப்படுகிறார்கள். வசனங்களை மறந்து விட மாட்டேன். தமிழ்
    தெரியாததால் சில நேரங்களில் குழப்பம் ஏற்பட்டு அதிக ரீடேக் ஆகிவிடுகிறது. சீக்கிரமே தமிழ் கற்றுக்கொண்டு நல்ல பெயர் வாங்கிவிடுவேன் என்கிறார் பியா.

  • Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

    கோ படத்திலிருந்து சம்பள பிரச்னை

    கேட்டோங்க:
    இந்தப் படத்துக்காக முதலில் தமன்னாவிடம் பேசப்பட்டது உண்மைதான். ஆனால் நாங்கள் கேட்ட தேதியில் அவர் பிசியாக இருந்தார். அதனால்தான் அவர் நடிக்க முடியவில்லை. சம்பள பிரச்னை எதுவும் எழவே இல்லை என்கிறது கோ தரப்பு.

  • Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

    வருகிற வாய்ப்புகளை எல்லாம், ஏகப்பட்ட கண்டிஷன்

    கேட்டோங்க:
    கை நிறைய படங்கள் இல்லாத நிலையிலும் சில படங்களில் நடிக்க மறுத்தது உண்மை. அதற்குக் காரணம், அவர்கள் போட்ட சில கண்டிஷன்கள். பதிலுக்கு நானும் சில கண்டிஷன்களை சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது.

  • Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

    தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றம் பிசி

    கேட்டோங்க:
    காதலில் விழுந்தேன் படம் வந்தபோதே ரசிகர் மன்றம் சார்பில், சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டினோம். இப்ப வரைக்கும் 100  கிளைகள் தொடங்கியிருக்கிறோம். என்ன பட்டம் கொடுக்கலாமென்று யோசித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறார் மன்றத்து கண்மணி ஒருவர்.

  • Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

    அம்மாவை சென்னைக்கு அனுப்பி விட்ட த்ரிஷா

    கேட்டோங்க:
    த்ரிஷாவின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தால்கூட நான் செல்வதில்லை. அவள் துணிச்சலானவள். எப்போதும் தனியாக இருப்பதையே  விரும்புவாள். வெளிநாட்டுக்குப் போனால் மட்டும் உடன் செல்வேன். அதுவும் அவளுக்குத் துணையாக இல்லை. ஊர் சுற்றிப் பார்க்க.  இந்திப் படத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு அவளை சந்திப்பதே அபூர்வமாகிவிட்டது. அதனால் ஒருநாள் மும்பை சென்று வந்தேன்.  அதை வைத்து ஏதேதோ கதைகள் வந்துகொண்டிருக்கின்றன என்கிறார் த்ரிஷாவின் அம்மா உமா.

  • Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெரும் தொகை சம்பளம்

    கேட்டோங்க:
    புத்தாண்டு கொண்டாடுறதுக்காக அவர் பாங்காக் போகவில்லை. ஒரு ஆல்பத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றார். புத்தாண்டு கொண்டாட் டங்களை அடிப்படையாக் கொண்ட ஆல்பம் அது. அதற்காக அங்கு அவர் ஆடினார். மற்றபடி வேறு எதுவும் உண்மையில்லை என்கிறார்  கானின் தாய்க்குலம்.

  • Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

    மாஞ்சா வேலு படத்தில் பிகினி

    கேட்டோங்க:
    ஆமா நடிச்சிருக்கேன். இதுல என்ன தப்பு. பாங்காக் பீச்சில் நடக்கும் ஒரு பாடல். அதில் பிகினி போட்டுக்கொள்ள முடியுமா என்று கேட்டார்கள். ஓகே சொன்னேன். இந்த வயதில் பிகினி டிரஸ்சில் நடிக்காமல் வேறெப்போது நடிப்பது?

First Previous
1
2
3
4
Next Last

  சினி விழா
கிராமி விருது விழா
ஆஸ்கார் விருது விழா
பாராட்டு விழா
ஆஸ்கார் ரெட் கர்பெட் விழா
  வீடியோ
ஈ - புஷ்
சாட்ரூம்
காமெடி
  ட்ரெ‌ய்ல‌ர்
சித்து
Garuda Yuddham
அகம் புறம்