மும்பை தாதா மிரட்டிய வழக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி சல்மான்கான் சாட்சியம்
மும்பை தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி தன்னை மிரட்டிய வழக்கில் நடிகர் சல்மான்கான் சாட்சியம் அளித்தார். மும்பை நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி அனுஜும் ...
முழு விவரம் »
|
கேரள சுற்றுலா விளம்பர தூதர் அமிதாப்பச்சன்
கேரள மாநில சுற்றுலாத் துறையின் விளம்பர மாடலாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை சுற்றுலா அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார். ...
முழு விவரம் »
|
தீபிகா படுகோன் நடனம்!
தொடக்க விழாவில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் லயனல் ரிச்சி, யுபி40, ஜார்ன் அகன் ஆகியோரின் அசத்தலான நிகழ்ச்கள், பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனின் அமர்க்களமான ...
முழு விவரம் »
|
ரூ.600 கோடி சொத்து உதறினார் ப்ரீத்தி ஜிந்தா
சினிமா தயாரிப்பாளரின் மகன் அளிக்க முன்வந்த ரூ.600 கோடி சொத்துக்களை பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாங்க மறுத்தார். பாலிவுட் பிரபல தயாரிப்பாளர் கமால் அம்ரோகி. அவருக்கு ...
முழு விவரம் »
|
தமிழில் வருகிறது ஜூலி
இந்தியில் வெளியான ‘ஜூலி’ படம், தமிழில் அதே பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. பியூச்சர் பிலிம்ஸ் சார்பில் ஜே.பி.குமார் தயாரிக்கிறார். இதில் சஞ்சய்கபூர், நேகா துபியா நடிக்கின்றனர். ஒரு ...
முழு விவரம் »
|
நடிகை பிரீத்தி ஜிந்தாவை அலைய விட்ட போலீஸ்
சொத்து பிரச்னை தொடர்பான புகாரை பதிவு செய்வதற்காக, போலீஸ் நிலையத்தில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா 5 மணி நேரம் காத்திருந்தார். மும்பையில் ஜோகேஸ்வரி & விக்ரோலி இணைப்பு ...
முழு விவரம் »
|
இந்தி படத்துக்கு இசை அமைக்கிறார் ஸ்ருதி
இந்தியில் ‘லக்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி. அதன்பின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு இசை அமைத்தார். ஆல்பம் தயாரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்திவந்த ஸ்ருதி ...
முழு விவரம் »
|
சென்னை விமான நிலையத்தில் அஜய் தேவ்கன் தவிப்பு திருமண நாள் நிகழ்ச்சி ரத்து
பிரியதர்ஷன் இயக்கும் Ôகரம் ஹவாÕ இந்தி பட ஷூட்டிங், மதுரையில் நடக்கிறது. அண்மையில், ஷூட்டிங் நடந்தபோது அஜய் தேவ்கன் கலந்து கொண்டு நடித்தார். அன்றைய தினம் அஜய் ...
முழு விவரம் »
|