பிரசன்னா , சினேகா தம்பதி கரூர் கோயிலில் நேர்த்தி கடன்
நடிகை சினேகா , பிரசன்னா ஜோடி கரூர் தாந்தோணிமலை கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். நடிகை சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. பிரசன்னாவுக்கு ...
முழு விவரம் »
|
என் மகளை நடிகை ஆக்கமாட்டேன் : ஸ்ரீதேவி முடிவு
என் மகளை நடிகை ஆக்கும் எண்ணம் இல்லை என்றார் ஸ்ரீதேவி. தமிழில் 1980களில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையானார். போனி ...
முழு விவரம் »
|
ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை
தொடர்ச்சியாக என் படங்களில் நடிக்க ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை என்கிறார் சிம்பு. சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன்' படத்தை தொடர்ந்து ‘வாலுÕ படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் ...
முழு விவரம் »
|
ஷூட்டிங்குக்கு அம்மாவுடன் வருகிறேனா?
‘கோ' படத்தில் நடித்தவர் கார்த்திகா. நடிகை ராதா மகள். அவர் கூறியதாவது: அம்மா ராதா 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். கடின உழைப்பால் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் ...
முழு விவரம் »
|
நடிகைகளை பிரிக்க சதி செய்கிறார்கள்: திவ்யா
நட்பாக இருக்கும் ஹீரோயின்களை சதி செய்து பிரித்து விடுகின்றனர் என்றார் திவ்யா. கடந்த 2 வருடத்துக்கு முன்புவரை கன்னட படவுலகில் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர் திவ்யா, ஆண்டிரிட்டா ...
முழு விவரம் »
|
எம்.எஸ்.விஸ்வநாதன் மனைவி மரணம்
பிரபல சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி அம்மாள், சென்னையில் நேற்று மாலை நமரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. ஜானகி அம்மாள் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு ...
முழு விவரம் »
|
விஜய் பட விவகாரம் சந்திரசேகரன் தலையீட்டால் இயக்குனருக்கு சிக்கல்
தயாரிப்பாளர் தலையீட்டால் புதுமுக இயக்குனருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் நடிப¢பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய படம் ‘சட்டம் ஒரு இருட்டறை. இப்படத்தை சந்திரசேகரின் உறவினர் தயாரிக்க, அவரது மகள் ...
முழு விவரம் »
|
பீட்சா இளைஞனின் காதல்
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.விஜயகுமார் தயாரிக்கும் படம் ‘பீட்சா’. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயண் இசை. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு. கார்த்திக் சுப்பாராஜ் ...
முழு விவரம் »
|
லொள்ளு தாதா என்ன கதை?
மன்சூரலிகான், ஷில்பா, பிரவீன், அஞ்சனா நடிக்கும் படம், ‘லொள்ளு தாதா பராக் பராக்’. வியாசன் இயக்குகிறார். படம் பற்றி நிருபர்களிடம் மன்சூரலிகான் கூறியதாவது: வங்கிகள் ஆதாரம் இல்லாமல் ...
முழு விவரம் »
|
யாருடனும் ஈகோ இல்லை : சாந்தனு
யாருடனும் ஈகோ இல்லை என்று சாந்தனு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது ‘அமளி துமளி’ படத்தில் நடித்து வருகிறேன். நான், நகுல், சுவாதி ஆகியோருக்கு இடையேயான ...
முழு விவரம் »
|
நவீன கேமராவில் பாகன் ஷூட்டிங்
விஸ்வாஸ் ஹி லாட், புருஷோத்தம் தயாரிக்கும் படம், ‘பாகன்’. ஸ்ரீகாந்த், ஜனனி அய்யர் ஜோடி. லக்ஷ்மன் ஒளிப்பதிவு. அஸ்லம் இயக்குகிறார். இந்த படத்துக்காக, நவீன கேமராவை வரவழைத்து ...
முழு விவரம் »
|
தமிழ், இந்தியில் பனி துளி
கணேஷ் வெங்கட்ராம், ஷோபனா, கல்பனா பண்டிட் நடிக்கும் படம், ‘பனி துளி’. எழுதி, இயக்கியுள்ளார் நட்டிகுமார். படம் பற்றி நிருபர்களிடம் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது: இந்தப் படம் ...
முழு விவரம் »
|