கதாநாயகியாக அறிமுகமானார் மனோரமா

5/20/2011 12:31:06 PM

பிலிம் நியூஸ் ஆனந்தன் சிறப்பு பேட்டி

ஜூபிடர் சோமுவின் மகன் எம்.எஸ்.காசிவிஸ்வநாதன், மனோகர் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. வசனங்களை எழுதி படத்தை இயக்கியது ஸ்ரீதர். எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை. கல்யாண் குமார், தேவிகா, சகஸ்ரநாமம், நம்பியார், நாகேஷ், மனோரமா நடித்திருந்தனர். இப்படக் கதை உருவாவதற்கு ஒரு குட்டி கதை இருக்கிறது. திருச்சியில் 80 வயதான முதியவர் ஒருவர் இருந்தார். பழங்கால பத்திரிகைகள், நூல்களை பாதுகாத்து வந்தார். அதை அவர் விற்க முன்வந்து, பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தார். இதை அறிந்த ஸ்ரீதர், உடனே அந்தப் பெரியவரை தொடர்புகொண்டு பேசினார். அந்த பத்திரிகைகளையும் நூல்களையும் ஸ்ரீதர் விலைக்கு வாங்கினார். தனது அலுவலகத்திலுள்ள ஓர் அறையில் அவற்றை பாதுகாத்தார். அதில் ‘சுதேசமித்திரன்’ பத¢திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியைத்தான் ஸ்ரீதர் கதையாக்கி, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என படமாக எடுத்தார். இதில் 120 வயதுடையவராக நம்பியார் நடித்திருப்பார். அவரது மேக்கப் படத்தில் பேசப்பட்டது.

ஸ்ரீதர் வாங்கிய பழைய பத்திரிகைகளால் அவருக்கு கதை மட்டுமல்ல, எனக்கும் மிக முக்கிய தகவல் ஒன்றும் கிடைத்தது. தமிழில் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931ல் ரிலீசானது தெரிந்ததே. அது எந்த தேதியில் திரைக்கு வந்தது என்பது அப்போது யாருக்கும் சரியாக தெரியாமல் இருந்தது. 1931ம் ஆண்டை சேர்ந்த அனைத்து ‘சுதேசமித்திரன்’ இதழ்களையும் எடுத்துப் பார்த்தால் நமக்கு ஏதாவது தகவல் கிடைக்கும் என நம்பினேன். அதே போல் ஸ்ரீதரின் அலுவலகத்தில் அமர்ந்து அந்த பணியை ஆரம்பித்தேன். ஜனவரி முதல் அக்டோபர் வரை அனைத்து பேப்பர்களையும் பார்த்தேன். அக்டோபர் 31ம் தேதி பேப்பரில் ÔÔமுதல் பேசும் பட காட்சியை கேளுங்கள்ÕÕ என ‘காளிதாஸ்’ பட விளம்பரம் இருந்தது. இப்போதைய முருகன் டாக்கீசுக்கு அப்போது சினிமா சென்டர் என பெயர். அதில்தான் ‘காளிதாஸ்’ அன்றைய தினம் ரிலீசானது. இந்த தகவல் எனக்கு மகிழ்ச்சியை
தந்தது.

நகைச்சுவை நடிகையாக வலம் வந்த மனோரமாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் டி.ஆர்.சுந்தரம். தனது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் அவரே இயக்கிய ‘கொஞ்சும் குமரி’ படத்தில் மனோரமாவை நாயகியாக்கினார். இதில் ஹீரோவாக நடித்தது ஆர்.எஸ்.மனோகர். இசை வேதா. படம் முடியும் முன்பே டி.ஆர்.சுந்தரம் காலமானார். மீதி படத்தை ஜி.விஸ்வநாதன் இயக்கினார். மனோரமாவை ஹீரோயினாக மக்கள் ஏற்றனர். படமும் ஓடியது. கே.சங்கர் இயக¢கத்தில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த படம் ‘பணத்தோட்டம்’. ஜி.என்.வேலுமணி தயாரித்தார். கதை பி.எஸ்.ராமைய்யா. வசனம் பாசுமணி. இசை எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி. வெற்றிப் படம். தெலுங்கிலும் டப் ஆனது.

சிவாஜி, சரோஜா தேவி, தேவிகா நடிப்பில் ஸ்பைடர் பிலிம்சின் முதல் தயாரிப்பு ‘குலமகள் ராதை’. அகிலனின் நாவல் இது. வசனம், இயக்கம் ஏ.பி.நாகராஜன். இசை கே.வி.மகாதேவன். எம்.ஜி.ஆர்., இ.வி.சரோஜா இணைந்து நடித்த படம் ‘கொடுத்து வைத்தவள்’. இ.வி.சரோஜாவின் சொந்தப் படம் இது. வசனங்கள் எழுதி ப.நீலகண்டன் இயக்கினார். கே.வி.மகாதேவன் இசையமைத்தார். சிவாஜியுடன் பத்மினி, வைஜெயந்திமாலா நடித்த படம் ‘சித்தூர் ராணி’. நாராயணமூர்த்தி இயக்கத்தில் ஸ்ரீதர், இளங்கோவன் வசனங்களை எழுதியிருந்தனர். ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார். யோகானந்த் தயாரித்து இயக்கிய படம் ‘பரிசு’. கதை கொட்டாரக்காரா. வசனம் ஆரூர்தாஸ். இசை கே.வி.மகாதேவன். எம்ஜிஆர், சாவித்திரி நடித்தனர். இந்த படங்கள் அனைத்தும் 1963ல் ரிலீசானது. அதுமட்டுமல்ல, அந்த ஆண்டு தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்களை தந்த ஆண்டாகவும் அமைந்தது.

(தொடரும்)

amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion laws by state americanstreethockey.com period after abortion
abortion laws by state what is the abortion pill period after abortion
coupons for prescriptions prescription discount coupons cialis coupons free
estrace 2mg estrace strass
concord neo tymejczyk.com concord neo
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion arguments cheap abortions second trimester abortion
abortion arguments how late can you have an abortion second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
cialis.com coupons 21investimenti.it coupons for prescriptions
cialis.com coupons 21investimenti.it coupons for prescriptions
discount coupons discount coupon code discount code
abortion pill services what is an abortion pill what is an abortion pill
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil pomada lamisil pastillas
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
viagra naturel viagra effet viagra femme
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
neurontin gabapentin williamgonzalez.me neurontin
free cialis coupons coupons cialis coupon prescription
free cialis coupons cialis savings and coupons coupon prescription
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
addyi fda addyi review addyi review
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol neurontin cena neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
vermox prospect vermox prospect vermox
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
costs of abortion pill abortion pill price abortion pill side effects
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
herbal abortion pill agama-rc.com information about abortion pill
cialis coupons free achrom.be lilly coupons for cialis
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
abortion procedure alessiariflesso.com home abortion pill methods
abortion pill costs abortion pill debate about abortion pill
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy 30 mg priligy 30 mg
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
vivitrol shot naltrexone side effects forum what is the difference between naloxone and naltrexone
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
side effects of naltrexone 50 mg read what is naltrexone
when to take naltrexone naltrezone revia side effects
naltrexone opiate go drinking on naltrexone
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
alcohol implant treatment taking naltrexone too soon naltrexone prescription
naltrexone mechanism of action vivitrol implant low dose naltrexone australia

மேலும் ஓல்டு இஸ் கோல்டு
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  அமைதியாக சாதித்த மோகன்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  சென்னையில் ரிலீஸ் ஆகாத தமிழ்ப்படம்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  ஜெயலலிதாவும் கமலும் இணைந்து நடித்த ஒரே படம்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  பழைய காமெடிகளை தொகுத்து ஒரு புதிய படம்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  இயக்குநரானார் முரசொலி மாறன்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  இயக்குநரானார் சந்திரபாபு!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  திரையில் ஒலிக்காத கண்ணதாசனின் பாடல்!
pause play
  பரிந்துரை
Rangoon Trailer Rangoon Trailer ரெமோ ரெமோ
குற்றம்_23 குற்றம்_23 கடவுள் இருக்கான் குமாரு கடவுள் இருக்கான் குமாரு
  Latest News
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நான் காமெடி நடிகையா? சீறுகிறார் நந்திதா!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தமிழில் முதன்முதலாக முழுநீள நடனப்படம்!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  குறித்த தேதியில் ரஜினியின் காலா திரையிடப்படுமா?
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி: நடிகை தகவலால் பரபரப்பு