இயக்குநரானார் சந்திரபாபு!

7/8/2011 11:52:17 AM

பிலிம் நியூஸ் ஆனந்தன் சிறப்பு பேட்டி!

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஜிந்தகி’. இதை தமிழில் ‘வாழ்க்கைப் படகு’ பெயரில் ரீமேக் செய்தனர். ஜெமினி நிறுவனம் சார்பில் வாசன் தயாரித்த படம். இயக்கம் சி.சீனிவாசன். ஜெமினி கணேசன், தேவிகா, ரங்காராவ், பாலைய்யா நடித்தனர். தெலுங்கில் என்.டி.ஆர். நடித்தார். இந்திய¤ல் நீர் வீழ்ச்சி லொகேஷனில் ஒரு பாடல் படமானது. அதே லொகேஷனில் தமிழ், தெலுங்கு படங்களிலும் பாடல் காட்சி படமானது குறிப்பிடத்தக்கது.

1966ல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மாபெரும் ஹிட் படம் ‘அன்பே வா’. இப்படத்தின் சிறப்பு, எம்ஜ¤ஆருடன் முதன் முறையாக ஏவிஎம் இணைந்ததுதான். படத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் படமானது மற்றொரு சிறப்பு எனலாம். சிறிது காலம் பட தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த செட்டியார், இப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் மும்முரம் காட்டினார். திருலோகச்சந்தர் இயக்கினார். ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. ஏவிஎம் செட்டியாரின் மூத்த மகன் எம்.முருகன் தயாரித்த படம். எம்ஜிஆர், சரோஜா தேவி, நாகேஷ், மனோரமா நடித்தனர். 21 வாரங்கள் ஓடி வசூலில் சாதித்த படம்.

சென்னையில் நடந்த சர்வதேச பட விழாவில் ஆங்கில சப் டைட்டிலுடன் ரஷ்ய படமான ‘பாலட் ஆஃப் ஏ சோல்ஜர்’ திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்ததும் தமிழில் இதை உருவாக்கும் எண்ணம் கவிஞர் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. அப்படம்தான் ‘தாயே உனக்காக’. பி.புல்லைய்யா இயக்கினார். இசை கே.வி.மகாதேவன். வசனம் ஏ.எல்.நாராயணன். ராணுவ வீரன் ஒருவன் 3 மாத விடுமுறையில் தமிழகத்துக்கு வருகிறான். தமிழகத்தை சேர்ந்த பல வீரர்கள் தங்களது குடும்பத்தை சந்தித்து தங்களது கடிதம், பரிசுப் பொருட்களை வழங்குமாறு அந்த ராணுவ வீரரிடம் கூறுகின்றனர். அதற்கு ஒப்புக்கொண்டு ஒவ்வொரு வீடாக அவன் செல்கிறான். அப்போது அவன் சந்திக்கும் அனுபவங்கள்தான் கதை. ராணுவ வீரனாக நடித்தது சிவகுமார். கவுரவ வேடத்தில் சிவாஜி, பத்மினி நடித்திருந்தனர்.
சந்திரபாபு டைரக்ஷனில் வெளியான படம் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’. அவரே ஹீரோவாக நடித்தார். கே.ஆர்.விஜயா, சாவித்திரி ஹீரோயின்கள். எம்.கிருஷ்ணமூர்த்தி தயாரித்த படம். படம் ஓடியது. இயக்குநராக சந்திரபாபுவுக்கு பெரிய வெற்றியை தந்த படமிது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சித்ரா புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம் ‘சித்தி’. தயாரிப்பு, வசனம் மற்றும் இயக்கம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இசை எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஆர்.ராதா, பத்மினி ஜோடியாக நடித்த படம். முத்துராமனுக்கு முக்கிய வேடம். தேவரின் தயாரிப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த படம் ‘தனிப்பிறவி’. ஒளிப்பதிவாளர் என்.எஸ்.வர்மா இயக்குநராக அறிமுகமான படம். வசனம் ஆரூர்தாஸ். இசை கே.வி.மகாதேவன். ஜி.என்.வேலுமணியின் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த படம் ‘சந்திரோதயம்’. கே.சங்கர் இயக்கினார். ஜெயலலிதா, எம்.ஆர்.ராதா நடித்தனர். ஏ.கே.வில்வம் வசனங்களை எழுதினார். இசை எம்.எஸ்.விஸ்வநாதன். படம் 100 நாட்கள் ஓடியது.

ஸ்ரீதரின் ‘கொடிமலர்’ படத்தில் முத்துராமன், காஞ்சனா, விஜயகுமாரி நடித்தனர். சுந்தர்லால் நெகதா தயாரித்தார். வசனம் ஸ்ரீதர் கோபு. கலைநயம் ததும்பும் படம் என பாராட்டப் பெற்றாலும் ஹிட்டாகவில்லை. ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த படம் ‘நான் ஆணையிட்டால்’. சாணக்கியா இயக்கினார். திரைக்கதை ஆர்.எம்.வீரப்பன். வசனம் வே.லட்சுமணன். இசை
எம்.எஸ்.விஸ்வநாதன். எம்ஜிஆர், சரோஜா தேவி ஜோடி. இந்த வெற்றியை தொடர்ந்து இதே ஜோடி நடித்த படம், ‘பறக்கும் பாவை’. ராமண்ணா தயாரித்து, இயக்கினார். வசனம் சக்தி கிருஷ்ணசாமி. இசை எம்.எஸ்.விஸ்வநாதன். சர்க்கசில் பணியாற்றும் பெண்ணின் கதை கொண்ட படம்.

இதே ஆண்டில் மீண்டும் எம்ஜ¤ஆர், சரோஜா தேவி ஜோடி சேர்ந்த மற்றொரு ஹிட் படம் ‘பெற்றால்தான் பிள்ளையா’. வாசு தயாரித்தார். கிருஷ்ணன் பஞ்சு இயக்கினர். ஆரூர்தாஸ் வசனங்களை எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது. எம்ஜிஆரின் வீட்டுக்கு சென்ற எம்.ஆர்.ராதா அவரை துப்பாக்கியால் சுட¢டார். ராதா கைது செய்யப்பட்டார். எம்ஜிஆர் குணமானதும் பாக்கி இருந்த சில நாள் ஷூட்டிங்கில் நடித்து முடித்தார்.

ஏவிஎம் தயாரிப்பில் கே.பாலசந்தர் இயக்கிய படம் ‘மேஜர் சந்திரகாந்த்’. இதுவும் பாலசந்தரின் மேடை நாடகம்தான். நாடகத்துக்கு இசையமைத்த வி.குமார், படத்துக்கும் இசையமைத்திருந்தார். இப்படம் மூலம்தான் சுந்தர்ராஜன், மேஜர் சுந்தர்ராஜன் ஆனார். ஏவிஎம் ராஜன், ஜெயலலிதா, நாகேஷ் நடித்திருந்தனர். நன்றாக ஓடியது. இப்படம் தெலுங்கு, இந்தியிலும் தயாரானது.

(தொடரும்)

cialis trial coupon lilly cialis coupon prescription drugs coupon
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
cialis.com coupons 21investimenti.it coupons for prescriptions
discount coupons best site for coupons discount code
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
amoxicilline amoxicilline amoxicillin al 1000
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra prodej viagra koupit viagra prodej
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
neurontin gabapentin williamgonzalez.me neurontin
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures price of an abortion pill free abortion pill
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
addyi fda addyi review addyi review
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
vermox prospect vermox prospect vermox
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
voltaren gel voltaren retard voltaren retard
cialis coupons free achrom.be lilly coupons for cialis
cialis prescription coupon printable coupons for cialis transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
priligy 30 mg community.vitechcorp.com priligy kokemuksia
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
neurontin 400 neurontin alkohol neurontin
cialis coupon lilly coupons for prescription drugs coupons for cialis 2016
abortions facts effects of abortion pill where to get an abortion pill
pregnant women dimaka.com abortions
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
third trimester abortion clinics multibiorytm.pl abortion research paper
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
against abortion abortion surgery abortion videos
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
naltrexone opiate go drinking on naltrexone
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone where to buy link naltrexone drug interactions
nalprexon link side effects of revia
low dose ldn ldn benefits ldn online
low dose naltrexone lung cancer taking naltrexone too soon naltrexone over the counter
naltrexone mechanism of action vivitrol implant low dose naltrexone australia
naltrexone mechanism of action click low dose naltrexone australia

மேலும் ஓல்டு இஸ் கோல்டு
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  அமைதியாக சாதித்த மோகன்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  சென்னையில் ரிலீஸ் ஆகாத தமிழ்ப்படம்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  ஜெயலலிதாவும் கமலும் இணைந்து நடித்த ஒரே படம்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  பழைய காமெடிகளை தொகுத்து ஒரு புதிய படம்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  இயக்குநரானார் முரசொலி மாறன்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  திரையில் ஒலிக்காத கண்ணதாசனின் பாடல்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  கதாநாயகியாக அறிமுகமானார் மனோரமா




pause play
  பரிந்துரை
Rangoon Trailer Rangoon Trailer ரெமோ ரெமோ
குற்றம்_23 குற்றம்_23 கடவுள் இருக்கான் குமாரு கடவுள் இருக்கான் குமாரு
  Latest News
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நான் காமெடி நடிகையா? சீறுகிறார் நந்திதா!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தமிழில் முதன்முதலாக முழுநீள நடனப்படம்!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  குறித்த தேதியில் ரஜினியின் காலா திரையிடப்படுமா?
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி: நடிகை தகவலால் பரபரப்பு