இயக்குநரானார் முரசொலி மாறன்!

7/15/2011 11:58:41 AM

தயாரிப்பாளர் அந்தஸ்திலிருந்து இயக்குநர் அந்தஸ்தை மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பெற்றார். அவரது இயக்கத்தில் வெளியான படம் Ôமறக்க முடியுமாÕ. தயாரிப்பும் அவரே. மேகலா நிறுவனம் மூலம் இப்படம் உருவானது. கலைஞர் வசனங்களை எழுதினார். டி.கே.ராமமூர்த்தி இசையமைத்தார். எஸ்.எஸ்.ஆர்., தேவிகா, சகஸ்ரநாமம் உள்ளிட்டோர் நடித்தனர். வெற்றிப் படம்.
ஏ.பி.நாகராஜனின் கதை, வசனம், தயாரிப்பு, இயக்கத்தில் வெளியானது ‘சரஸ்வதி சபதம்’. கே.வி.மகாதேவன் இசையமைத்தார். சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா மற்றும் நட்சத்திர குவியல் நடித்த படம். கண்ணதாசனின் வரிகளில் டிஎம்எஸ் பாடிய ‘கல்வியா... செல்வமா... வீரமா... ’ பாடல் பிரபலமானது.

பீம்சிங்கிடம் இணை இயக்குநர்களாக இருந்த திருமலை, மகாலிங்கம் சேர்ந்து இயக்கிய படம் ‘சாது மிரண்டால்’. பழம்பெரும் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இதில் நடித்தார். அதுவும் ஹீரோவாக என்பது குறிப்பிடத¢தக்கது. கன்னடத்தில் பிரபலமாக இருந்த கல்பனா ஹீரோயினாக அறிமுகமானார். உசிலை சோமநாதன் வசனங¢களை எழுதினார். டி.கே.ராமமூர்த்தி இசையமைத்தார். ராமச்சந்திரன் நடிப்பதால் படம் ஓடுமா என திரைத்துறையில் பலருக்கு சந்தேகம் இருந்தது. நல்ல கதையம்சத்தால் படம் ஓடியது.

ஜெமினி நிறுவனம் மூலம் எஸ்.எஸ்.வாசன் இந்தியில் தயாரித்து, இயக்கிய படம் ‘ரஹஸ்த்தி’. பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப்குமார் நடித்து அங்கு பெரிய ஹிட்டான படம். அதையே தமிழிலும் உருவாக்க வாசன் முடிவெடுத்தார். இப்படத்தை தனக்கு பதிலாக தனது மகன் இயக்கினால் நன்றாக இருக்கும் என வாசன் நினைத்தார். டைரக்ஷன் தெரிந்திருந்த அவரது மகன் பாலு இ¢ப்படம் மூலம் இயக்குநர் ஆனார். படத்துக்கு ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’ என தலைப்பிட்டனர். வேம்பத்தூர் கிட்டு வசனங்களை எழுதினார். இசை எம்.எஸ்.வ¤ஸ்வநாதன். சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி ஜோடி. மணிமாலா, ஜெயலலிதா நடித்திருந்தனர். கதைப்படி படத்தில் சிவாஜிக்கு 8 மகள்கள். மகள்களில் ஒருவராக ஜெயலலிதா நடித்திருந்தார். இன்னொரு மகளாக குட்டி பத்மினி நடித்தார். இந்தியை போலவே தமிழிலும் 100 நாட்களை கொண்டாடியது படம்.

நடிகர் பி.எஸ்.வீரப்பாவின் சொந்த படம் ‘யார் நீ?’ இயக்கம், சத்யம். வசனம் எம்.கே.ராமு. இசை வேதா. ஜெய்சங்கர், ஜெயலலிதா ஜோடி. இந்தியில் வெற்றி பெற்ற Ôஓ கவ்ன் திஹ்Õ படத்தை தழுவி உருவானது. தெலுங்கில் ‘எவரா ஸ்ரீ’ என்ற பெயரில் வெளியானது. ‘யாருக்காக அழுதான்’, ஜெயகாந்தனின் பிரபலமான நாவல். இந்தக் கதையை ஜி.என்.வேலுமணி படமாக்க விரும்பினார். Ôஇப்படத்தை நானே இயக்குவேன்Õ என ஜெயகாந்தன் வற்புறுத்தினார். ஹீரோவாக நடிக்க சிவாஜியும் ஒப்புக்கொண்டார். ஜோடி, சாவித்திரி. ஷூட்டிங்கும் தொடங்கியது. பட ஹீரோவுக்கும் ஜெயகாந்தனுக்கும் மோதல் ஏற்பட்டது. சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. படம் கைவிடப்பட்டது. படத்தை தானே தயாரித்து இயக்க ஜெயகாந்தன் முடிவெடுத்தார். சிவாஜிக்கு பதிலாக நாகேஷை அந்த வேடத்தில் புக் செய்தார். சாவித்திரிக்கு பதிலாக ஹீரோயினாக நடித்தது கே.ஆர்.விஜயா.

ஏவிஎம்மின் தயாரிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற படம் ‘ராமு’. எம்.முருகன், எம்.குமரன், எம்.சரவணன் இணைந்து தயாரித்தனர். ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கினார். வசனம் ஜாவர் சீதாராமன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்தனர். தெலுங்கில் என்டிஆர் நடிப்பிலும் இந்தியில் கிஷோர் குமார் நடிப்பிலும் இப்படத்தை ரீமேக் செய¢தது ஏவிஎம். திருமலை, மகாலிங்கம் ஜோடி இயக்கிய அடுத்த படம் ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’. டி.எஸ்.ஆதிநாராயணன் தயாரித்தார். வசனம் உசிலை சோமநாதன். இசை டி.கே.ராமமூர்த்தி. ரவிச்சந்திரன், கல்பனா, நாகேஷ், மனோரமா நடித்தனர். சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பஸ்சில் செல்லும் பயணிகள் பற்றிய படம். காமெடி கலந்த கதை. Ôஅம்மா பக்கோடாÕ என காமெடி நடிகர் காதர் பேசும் வசனம் பிரபலமானது. இப்படம் மூலம்தான் அவருக்கு ‘பக்கோடா காதர்’ என்ற பெயரும் கிடைத்தது. எஸ்எஸ்ஆரின் சொந்த படம் ‘மணிமகுடம்’. தயாரிப்பு டி.வி.நாராயணசாமி. இயக்கம் எஸ்எஸ்ஆர்.
வசனம் கலைஞர். இசை சுதர்சனம். எஸ்எஸ்ஆர், ஜெயலலிதா, விஜயகுமாரி, சந்திரகாந்தா நடித்தனர்.

abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
abortion at 16 weeks link terminating a pregnancy
estrace 2mg estrace strass
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments do abortions hurt second trimester abortion
abortion arguments do abortions hurt second trimester abortion
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons free printable cialis coupons coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
cialis.com coupons 21investimenti.it coupons for prescriptions
discount coupons best site for coupons discount code
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
the cost of abortion abortion price how to get an abortion pill
viagra naturel viagra effet viagra femme
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
feldene flas feldene feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
neurontin gabapentin williamgonzalez.me neurontin
free cialis coupons acnc.com coupon prescription
viagra discount coupons online coupon for free discount pharmacy card
viagra discount coupons online coupon for free discount pharmacy card
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
duphaston forum duphaston duphaston i ovulacija
lamisil crema lamisil pomada lamisil spray
lamisil crema lamisil lamisil spray
voltaren voltaren nedir voltaren ampul
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis nedir cialis tablet
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
abortion pill rights price of an abortion pill definition of abortion pill
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy 60 mg priligy 30 mg
lamisil crema lamisil pastillas lamisil
cialis online coupon ambito20.it prescription discount coupons
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
against abortion blog.hoomla.se abortion videos
lowdosenaltrexone org is naltrexone addictive naltrexone nausea
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone
nalprexon avonotakaronetwork.co.nz side effects of revia
naltrexone moa naltrexone low dose fibromyalgia naltrexone medication
revia medication partickcurlingclub.co.uk ldn colitis
revia medication does naltrexone block tramadol ldn colitis
low dose naltrexone lung cancer taking naltrexone too soon naltrexone over the counter
opioid antagonists for alcohol dependence link naltrexone fibromyalgia side effects
opioid antagonists for alcohol dependence blog.griblivet.dk naltrexone fibromyalgia side effects
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone interactions lasertech.com naltrexone structure
naltrexone low dose depression low dose naltrexone buy how to get naltrexone out of your system

மேலும் ஓல்டு இஸ் கோல்டு
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  அமைதியாக சாதித்த மோகன்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  சென்னையில் ரிலீஸ் ஆகாத தமிழ்ப்படம்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  ஜெயலலிதாவும் கமலும் இணைந்து நடித்த ஒரே படம்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  பழைய காமெடிகளை தொகுத்து ஒரு புதிய படம்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  இயக்குநரானார் சந்திரபாபு!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  திரையில் ஒலிக்காத கண்ணதாசனின் பாடல்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  கதாநாயகியாக அறிமுகமானார் மனோரமா
pause play
  பரிந்துரை
Rangoon Trailer Rangoon Trailer ரெமோ ரெமோ
குற்றம்_23 குற்றம்_23 கடவுள் இருக்கான் குமாரு கடவுள் இருக்கான் குமாரு
  Latest News
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நான் காமெடி நடிகையா? சீறுகிறார் நந்திதா!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தமிழில் முதன்முதலாக முழுநீள நடனப்படம்!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  குறித்த தேதியில் ரஜினியின் காலா திரையிடப்படுமா?
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி: நடிகை தகவலால் பரபரப்பு