பழைய காமெடிகளை தொகுத்து ஒரு புதிய படம்

7/22/2011 12:10:11 PM

பிலிம் நியூஸ் ஆனந்தன் சிறப்பு பேட்டி!

1931ல் வெளியான முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’, மீண்டும் இந்த ஆண்டு (1966) ‘மகாகவி காளிதாஸ்’ பெயரில் ரீமேக் ஆனது. பிரபல ஒளிப்பதிவாளரான ஆர்.ஆர்.சந்திரன், தயாரித்து, ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருந்தார். வசனங்களை கு.மா.பாலசுப்ரமணியம் எழுதினார். சிவாஜி, சவுகார் ஜானகி, முத்துராமன், எல்.விஜயலட்சுமி, மனோகர், வி.கே.ராமசாமி, ஜி.சகுந்தலா, நாகேஷ் நடித்தனர். கண்ணதாசனின் வரிகள், கே.வி.மகாதேவனின் இசை, டிஎம்எஸ்சின் குரல்வளம் என மூன்றும் சேர்ந்து சிறந்த இசை சித்திரமாக இப்படத்தை உருவாக்கியிருந்தது. கே.பி.சுந்தராம்பாளின் பாடல்களும் இப்படத்தின் சிறப்பம்சம்.

1967ல் ஏவிஎம் நிறுவனம், பால
சுப்ரமணியம் அண்ட் கம்பெனி பெயரில் தயாரித்த படம் ‘அதே கண்கள்’. சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை கொண்ட இப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா நடித்தனர். சூப்பர் ஹிட் படம். எம்ஜிஆர் தனது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் ராமமூர்த்திக்காக தயாரித்து கொடுத்த படம் ‘அரச கட்டளை’. சத்யராஜா பிக்சர்ஸ் பட நிறுவனம் பெயரில் உருவானது. எம்.ஜி.சக்ரபாணியே படத்தை இயக்கினார். வசனம் சொர்ணம். இசை கே.வி.மகாதேவன். எம¢ஜிஆர், சரோஜா தேவி, ஜெயலலிதா, சந்திரகாந்தா நடித்தனர்.

Ô67ல் என்.எஸ்.கிருஷ்ணன்Õ என்ற பெயரில் படம் வெளியானது. டி.ஏ.மதுரத்தின் சகோதரர் டி.ஏ.துரைராஜன் இப்படத்தை வெளியிட்டார். என்எஸ்கே, மதுரம் நடித்த பல படங்களின் நகைச்சுவை காட்சிகளின் தொகுப்பே இப்படம். ‘மணமகள்’, ‘நல்லதம்பி’, ‘மனோன்மணி’, ‘உத்தமபுத்திரன்’, ‘யார் பையன்’ உள்ளிட்ட படங்களிலிருந்து காட்சிகள் இடம்பெற்றிருந்தன. முதன்முறையாக காட்சி தொகுப்பு பாணி படம் என்பதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. கோவைச் செழியனுக்காக ஸ்ரீதர் இயக்கிய படம் ‘ஊட்டி வரை உறவு’. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. சிவாஜி, கே.ஆர்.விஜயா ஜோடி. நகைச்சுவை காட்சிகள் படத்தின் சிறப்பம்சம். 100 நாட்கள் ஓடியது.

பீம்சிங்கின் சன்பீம் நிறுவனம் தயாரித்த படம் ‘ஆலயம்’. அரசு ஊழியர்கள் நடத்திய நாடகம் ஒன்றை தழுவி உருவான படம். நாடகத்தில் நடித்த சுந்தர்ராஜன், வசந்தா படத்திலும் இருந்தனர். நாடகத்தில் டைப்பிஸ்ட் வேடம் ஒன்று இருந்தது. மிகப் பிரபலமான வேடம் அது. அதில் நாடகத்தில் நடித்த கோபுவே நடித்தார். இப்படம் மூலம் டைப்பிஸ்ட் கோபு என்றே அவரை அனைவரும் அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அலுவலகம் ஒன்றி¢ல் ஒரு நாளில் நடக்கும் கதையாக உருவான படம். டி.கே.மூர்த்தி இசையமைத்திருந்தார்.

வீணை பாலசந்தரின் படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் வி.டி.அரசு. அவர் தயாரித்த படம் ‘கற்பூரம்’. புதியவர் சி.என்.சண்முகம் இயக்கினார். புதிய எழுத்தாளர் சிங்காரவேலன் வசனங்களை எழுதினார். டி.பி.ராமச்சந்திரன் இசையமைத்தார். இவரும் புதியவரே. ஏவிஎம் ராஜன், புஷ்பலதா நடித்தனர். நாடகத்தை தழுவி உருவான படம். பிலிம்பேர் விருது வென்றது. கே.பாலசந்தரின் மற்றொரு வெற்றிப்படம் ‘அனுபவி ராஜா அனுபவி’. கதை அரங்கண்ணல். வசனங்களை எழுதி பாலசந்தர் இயக்கினார். இசை எம்.எஸ்.விஸ்வநாதன். முத்துராமன், ராஜஸ்ரீ, நாகேஷ், மனோரமா, சுந்தர்ராஜன், டி.பி.முத்துலட்சுமி நடித்தனர். ஜெயபாரதி அறிமுகமான படம். அவ்வப்போது நாட்டு நடப்புகளை தனது பாடலில் கொண்டு வருவது கண்ணதாசனின் வழக்கம். அப்போது மூர்மார்க¢கெட்டில் போலி பொருட்கள் விற்கப்படுவதாக கூறுவார்கள். அந்த நேரத்தில் இந்த படத்துக்கான பாடலில் ‘ஊர் கெட்டு போனதற்கு மூர்மார்க்கெட் சாட்சி’ என கண்ணதாசன் எழுதிவிட்டார். படம் ரிலீசாகிவிட்டது. இந்த பாடலை கேட்ட மூர்மார்க்கெட் கடை வியாபாரிகள் கொதிப்படைந்தனர். படத்தை எதிர்த¢து கோர்ட்டில் வழக்கு போட்டனர். அதனால¢ படத்துக்கு பாதிப்பு ஏதும் இல்லை. இதே படத்தில் இடம்பெற்ற Ôமுத்துக்குளிக்க வாரீகளா...Õ பாடலை டிஎம்எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி பாடினர். சூப்பர் ஹிட்டானது இப்பாடல். இதே பாடல் வரியை இந்தியில் ஒரு படத்தில் பயன்படுத்தியிருந்தனர். காமெடியன் மஹமூத்துடன் மனோரமா அப்படத்தில் நடித்திருந்தார்.

(தொடரும்)

amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
abortion laws by state what is the abortion pill period after abortion
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
concord neo concorde concord neo
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
kamagra uk kamagra comprimidos kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
cialis.com coupons 21investimenti.it coupons for prescriptions
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
abortion pill procedures late term abortion pill having an abortion
abortion pill procedures late term abortion pill having an abortion
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
the cost of abortion free abortion pill how to get an abortion pill
the cost of abortion abortion price how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
viagra prodej viagra online viagra prodej
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
amoxicillin nedir amoxicillin amoxicilline
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
neurontin gabapentin neurontin diskuze neurontin
free cialis coupons acnc.com coupon prescription
free cialis coupons cialis savings and coupons coupon prescription
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
addiyan chuk chuk addyi addyi fda
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures price of an abortion pill free abortion pill
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol neurontin cena neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
vermox prospect vermox prospect vermox
vermox prospect vermox mikor hat vermox
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
herbal abortion pill agama-rc.com information about abortion pill
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
cialis coupons free lilly cialis coupon lilly coupons for cialis
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
cialis cialis nedir cialis tablet
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
abortion pill rights price of an abortion pill definition of abortion pill
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
abortion pill costs cons of abortion pill about abortion pill
lamisil crema lamisil cream lamisil
dilation and curettage hysteroscopy blog.hoomla.se when is it too late to get an abortion
third trimester abortion clinics multibiorytm.pl abortion research paper
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
against abortion abortion surgery abortion videos
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
naltrexone for alcohol cravings link naltrexone pain management
naltrexone for alcohol cravings go naltrexone pain management
lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
when to take naltrexone click revia side effects
when to take naltrexone s467833690.online.de revia side effects
ldn online 50 mg naltrexone altrexone
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone where to buy naltrexone prescribing information naltrexone drug interactions
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
nalprexon link side effects of revia
nalprexon avonotakaronetwork.co.nz side effects of revia
low dose ldn ldn benefits ldn online
low dose ldn open ldn online
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
naltrexone moa naltrexone low dose fibromyalgia naltrexone medication
revia medication partickcurlingclub.co.uk ldn colitis
vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names
naltrexone interactions low dose naproxen naltrexone structure
naltrexone mechanism of action click low dose naltrexone australia
naltrexone mechanism of action click low dose naltrexone australia
naltrexone low dose depression open how to get naltrexone out of your system

மேலும் ஓல்டு இஸ் கோல்டு
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  அமைதியாக சாதித்த மோகன்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  சென்னையில் ரிலீஸ் ஆகாத தமிழ்ப்படம்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  ஜெயலலிதாவும் கமலும் இணைந்து நடித்த ஒரே படம்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  இயக்குநரானார் முரசொலி மாறன்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  இயக்குநரானார் சந்திரபாபு!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  திரையில் ஒலிக்காத கண்ணதாசனின் பாடல்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  கதாநாயகியாக அறிமுகமானார் மனோரமா
pause play
  பரிந்துரை
Rangoon Trailer Rangoon Trailer ரெமோ ரெமோ
குற்றம்_23 குற்றம்_23 கடவுள் இருக்கான் குமாரு கடவுள் இருக்கான் குமாரு
  Latest News
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நான் காமெடி நடிகையா? சீறுகிறார் நந்திதா!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தமிழில் முதன்முதலாக முழுநீள நடனப்படம்!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  குறித்த தேதியில் ரஜினியின் காலா திரையிடப்படுமா?
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி: நடிகை தகவலால் பரபரப்பு