சென்னையில் ரிலீஸ் ஆகாத தமிழ்ப்படம்!

1/20/2012 11:05:49 AM

சிவாஜி, சுஜாதா ஜோடி சேர்ந்த படம் ‘அந்தமான் காதலி’. முக்தா சீனிவாசன் இயக்கினார். எம்.எஸ்.வியின் இசையில் யேசுதாஸின் குரலில் ஹிட் பாடல்கள் இடம்பெற்ற படம். கவிதா, சுகுமாரி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் தெலுங்கு ஹீரோ சந்திரமோகனும் நடித்திருந்தார். ‘பேய் மனைவி’ என்ற நாவலை தழுவி மலையாளத்தில் ‘ரக்ஷகானம்’ என்ற பெயரில் படம் வெளியானது. இதை ஷீலா இயக்கி இருந்தார். இதே படம் தெலுங்கில் கிருஷ்ணா நடிப்பில் ‘தெவுடு கௌ¤ச்சாடு’ என ரிலீஸ் ஆனது. அந்த படம்தான் தமிழில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ பெயரில் உருவானது. துரை இயக்கியிருந்தார். பத்திரிகையாளர் மதிஒளி சண்முகம் திரைக்கதை, வசனங்களை எழுதினார். ரஜினிகாந்த், லதா, விஜயகுமார், பத்மபிரியா, மனோரமா, புஷ்பலதா, சுருளிராஜன், மதிஒளி சண்முகம் நடித்திருந்தனர்.  

அரசு திரைப்பட கல்லூரிக்கு தனி மதிப்பு தந்த படம் ‘அவள் அப்படித்தான்’. காரணம், இந்த படம் மூலம்தான் திரைப்பட கல்லூரி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என தமிழ் சினிமாவில் நிரூபிக்கப்பட்டது. திரைப்பட கல்லூரி மாணவரான சி.ருத்ரைய்யா, கதை மற்றும் வசனங்கள் எழுதி தயாரித்து இயக்கினார். திரைக்கதையை அவருடன் சேர்ந்து வண்ணநிலவன், சோமசுந்தரேஷ்வர் ஆகியோர் எழுதினர். திரைப்பட கல்லூரி மாணவரான நல்லுசாமி ஞானசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். கண்ணதாசனுடன் சேர்ந்து கங்கை அமரன் பாடல்களை எழுதினார். இளையராஜா இசையமைத்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, சிவச்சந்திரன், குட்டி பத்மினி ஆகியோருடன் கவுரவ வேடத்தில் சரிதா நடித்தார். படம் சிறப்பாக ஓடியது.

எஸ்.ஏ.சந்திரசேகரன் சினிமா உலகிற்கு பிரவேசமானது இந்த ஆண்டு தான் (1978). எஸ்.சி.சேகர் என்ற பெயரில் படத்தை தயாரித்து, எழுதி, இயக்கினார். படத்தின் பெயர் ‘அவள் ஒரு பச்சை குழந்தை’. அவரது மனைவி ஷோபா பின்னணி பாடகியாக இப்படத்தில் அறிமுகமானார். வ¤ஜயகுமார், பவானி நடித்தனர். ரஜினி, ஸ்ரீபிரியா, மனோரமா, கீதா, சுருளிராஜன் நடித்த படம் ‘பைரவி’. பாஸ்கர் இயக்கினார். கதை எழுதி கலைஞானம் தயாரித்தார். சிவகுமார் இரட்டை வேடம் ஏற்ற படம் ‘சிட்டுக் குருவி’. நாயகியாக சுமித்ரா நடித்தார். தேவராஜ் மோகன் தயாரித்து இயக்கினர். திரைக்கதை, வசனங்களை வாலி எழுதினார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கமல், ரஜினி ஜோடி திரையுலகில் ராஜ¢ஜியம் செய்து கொண்டிருந்தது. யாரை பார்த்தாலும் இந்த ஜோடியை நடிக்க வைக்கவே விரும்பினர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்களும் தொடர்ந்து ஹிட்டானதால் இருவரின் கால்ஷீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட். டிரெண்டுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்ட இயக்குநர் ஸ்ரீதரும் இவர்களை வைத்து படம் எடுத்தார். அதுதான் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’. இளையராஜா இசையமைத்தார். ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, கோபாலகிருஷ்ணன், ஒய்.ஜி. பார்த்தசாரதி நடித்தனர். பாலசந்தருடன் கலக்கிக் கொண்டிருந்த ரஜினி, கமல் முதல்முறையாக ஸ்ரீதருடன் சேர்ந்த இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது.

ரஜினி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தார். சிவாஜியுடன் சேர்ந்து அவர் நடித்த படம் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’. கே.ஆர்.விஜயா, சுமித்ராவும் நடித்திருந்தனர். யோகானந¢த் இயக்கினார். ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலை இயக்கிய பீம்சிங், மீண்டும் அவரது நாவலான ‘கருணையினால் அல்ல’ நாவலை தழுவி உருவாக்கிய படம் ‘கருணை உள்ளம்’. ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, சுகுமாரி, விஜயகுமார், சோ நடித்தனர். பழம்பெரும் தயாரிப்பாளர் ஆர்.கல்யாணராமன் தயாரித்த படம் ‘கவிராஜ காளமேகம்’. ஜி.ஆர்.நாதன் இயக்கம். டி.எம். சவுந்தரராஜன் ஹீரோ. நிர்மலா, மனோகர் நடித்தனர். படம் வியாபாரம் ஆகாததால் சென்னையில் ரிலீஸ் ஆகவில்லை. ராதிகா அறிமுகமான படம் ‘கிழக்கே போகும் ரயில்’. பாரதிராஜாவுக்கு மீண்டும் பெரிய அளவில் பெயரை பெற்றுத் தந்த படம் இது. புதுமுகம் சுதாகர் ஜோடியாக ராதிகா நடித்தார். பாக்யராஜ், கவுண்டமணி மற்றும் பலருடன் உஷா ராஜேந்தர் நடித்தார். Ôசவேரே வாலி காடிÕ பெயரில் இந்தியிலும் வெளியானது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
estrace 2mg estrace strass
concord neo tymejczyk.com concord neo
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
new prescription coupons abloomaccessories.com coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
discount coupons best site for coupons discount code
abortions facts free abortion pill free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
lamisil 1 lamisil pomada lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra feminin viagra femme
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
feldene flas feldene feldene flash
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
addiyan chuk chuk addyi addyi fda
duphaston forum duphaston duphaston i ovulacija
voltaren voltaren retard voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
voltaren voltaren nedir voltaren ampul
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
addyi fda blog.plazacutlery.com addyi review
addyi fda addyi review addyi review
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
abortion pill cost abortion pill alternatives to abortion pill
viagra helyett viagra pret viagra torta
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
priligy thailand priligy hinta priligy 30 mg
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
cialis coupon lilly coupons for prescription drugs coupons for cialis 2016
dilation and curettage hysteroscopy against abortion articles when is it too late to get an abortion
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
abortion clinics rochester ny how long does an abortion take after morning pill
naltrexone for alcohol cravings go naltrexone pain management
buy naltrexone click what is ldn used for
vivitrol shot low dose naltrexone uses what is the difference between naloxone and naltrexone
ldn online 50 mg naltrexone altrexone
ldn online open altrexone
where to get naltrexone implant site stopping ldn
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction
revia medication partickcurlingclub.co.uk ldn colitis
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
naltrexone low dose depression open how to get naltrexone out of your system

மேலும் ஓல்டு இஸ் கோல்டு
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  அமைதியாக சாதித்த மோகன்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  ஜெயலலிதாவும் கமலும் இணைந்து நடித்த ஒரே படம்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  பழைய காமெடிகளை தொகுத்து ஒரு புதிய படம்
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  இயக்குநரானார் முரசொலி மாறன்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  இயக்குநரானார் சந்திரபாபு!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  திரையில் ஒலிக்காத கண்ணதாசனின் பாடல்!
hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news  கதாநாயகியாக அறிமுகமானார் மனோரமா
pause play
  பரிந்துரை
Rangoon Trailer Rangoon Trailer ரெமோ ரெமோ
குற்றம்_23 குற்றம்_23 கடவுள் இருக்கான் குமாரு கடவுள் இருக்கான் குமாரு
  Latest News
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நான் காமெடி நடிகையா? சீறுகிறார் நந்திதா!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  தமிழில் முதன்முதலாக முழுநீள நடனப்படம்!
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  குறித்த தேதியில் ரஜினியின் காலா திரையிடப்படுமா?
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி: நடிகை தகவலால் பரபரப்பு