Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இணையத்தில் வெளியானது அம்முகுட்டி இசை ஆல்பம்

சென்னை: இயக்குனர் பாலாஜி ஜெயராமன் இயக்கியிருக்கும் ‘அம்முகுட்டி’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைய தலைமுறையின் காதலின் உணர்வுகளை இசை ஆல்பமாக உருவாக்கியிருக்கிறார்கள் பாடல்குழுவினர்.

அறிமுக நடிகர் சரண், மல்தி சஹார், நடிப்பில் கார்த்திகதிரவன் ஒளிப்பதிவில் தமிழகத்தின் மலைப்பகுதிகள் பல இடங்களில் இந்த படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. பாலசாரங்கன் இசையமைத்து பாடியிருக்கிறார். மெலடிப்பாடல் வகையில் இணையத்தில் பலராலும் விரும்பும் பாடலாக வைரலாகி வருகிறது ‘அம்முகுட்டி’.