சோப்பு போட்ட ஹீரோ: ஷாக் ஆன இயக்கம்
6/28/2013 11:49:24 AM
நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...
ஈயை வெச்சி படம் எடுத்த மவுலி இயக்கம், நடிக்கப்போறதா அவரது பழைய போட்டோவ போட்டு யாரோ கதை கட்டி விட்டாங்களாம்... விட்டாங்களாம்... இதுக்கு உடனடியா இயக்கமே மறுப்பு சொன்னாராம். அடுத்து அனுஷ ஹீரோயின வச்சி இயக்கற படத்துக்கு ‘10 சி’ செலவுல செட் போட்டிருக்கறதா பரப்பி விட்டிருக்காங்களாம். இத கேட்டு ஷாக் ஆன இயக்கம், ‘ஒரு செட்டுக்கு 10 சி எல்லாம் செலவு பண்ணமாட்டேன்’னு சொன்னதோட படத்தை டிஜிட்டல்ல எடுக்கற யோசனையில இருக்கறதா சொல்றாராம்... சொல்றாராம்...
பாலிவுட்டுல சோனஷி நடிகையோட த்ரி ஹீரோ நடிச்ச படத்துல கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்... ஆயிடுச்சாம்... வார்த்தைக்கு வார்த்தை சோன ஹீரோயினை நடிகர் புகழ்றாராம். அவரோட புகழ்ச்சியில குளிர்ந்துபோன ஹீரோயின், தனக்கு வந்த சோப்பு விளம்பர படத்துல ஜோடியா அவரை போடச் சொன்னாராம். அது ஒர்க்அவுட் ஆயிடுச்சாம். சோப்பு போடத் தெரிஞ்சா சோப்பு ஆட்ல கூட ஹீரோயினால நடிக்க வைக்க முடியும்னு இண்டஸ்ரிகாரங்க லொள்ளு பேசறாங்களாம்... பேசறாங்களாம்...
சமீபத்துல நடந்த பஞ்ச் ஹீரோ பங்ஷனுக்கு
ஆர்டிஸ்ட், டெக்னீஷியன் எல்லாம் கருப்பு கோட் போட்டு வரணும்னு விஜய இயக்கம் சொன்னாராம்... சொன்னாராம்... திடீர்னு சொன்னதால ஆர்ட்டிஸ்டுங்க கருப்பு கோட்டு தேடி கடை கடையா அலைஞ்சாங்களாம். கோட்டுதானே வாங்கிடலாம்னு ஷாப்புக்கு போன சத்யமான உசர நடிகரும், ஒல்லியான மனோ காமெடியும் விலைய கேட்டு ஷாக் ஆயிட்டாங்களாம். வேற வழியில்லாம வாங்கி மாட்டிகிட்டு பங்ஷனுக்கு வந்தாங்களாம்... வந்தாங்களாம்...
abortion at 16 weeks
link terminating a pregnancy
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
addiyan chuk chuk
addyi addyi fda
lamisil crema
lamisil lamisil spray
printable coupons for cialis
agrisol.com.ar free cialis samples coupon
lowdosenaltrexone org
site naltrexone nausea
ldn online
open altrexone
nalprexon
link side effects of revia
opioid antagonists for alcohol dependence
link naltrexone fibromyalgia side effects