ஆர்டிஸ்ட் சம்பளம் கட்: இயக்குனர்கள் மோதல்
6/29/2013 11:58:35 AM
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
படத்த விளம்பரபடுத்த சிறப்பு நிகழ்ச்சி கோலிவுட்ல ஜரூரா நடக்குதாம்... நடக்குதாம்... இதுக்கு லட்சகணக்குல செலவு பண்றாங்களாம். ஆனாலும் சில ஹீரோ, ஹீரோயினுங்க நிகழ்ச்சிக்கு வராம டிமிக்கி கொடுக்கறாங்களாம். இதால கடுப்பான மூத்த தயாரிப்பு ஒருத்தரு, ‘இனிமே ஷூட்டிங் முடிஞ்சாலும் ஆர்டிஸ்ட்களுக்கு சம்பளத்த முழுசா கொடுக்காம பாக்கி வையுங்க. விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தபிறகு பாக்கி அமவுன்ட்டை கொடுங்கÕன்னு சொன்னாராம். இதை பாலோ பண்ணலாமேன்னு தயாரிப்புங்க யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்களாம்... ஆரம்பிச்சிருக்காங்களாம்...
காமெடி வேலு நடிகரோட தெனாலி படத்த ஒரு வழியா தொடங்குறதா பட தயாரிப்புகாரங்க சொல்லிட்டாங்களாம்... சொல்லிட்டாங்களாம்... இதுக்கிடைல படத்துல ஹீரோயினா நடிக்க தல நடிகரோட ஜோடியா நடிச்ச பிலா 2 நடிகைய புக் பண்ணாங்களாம். முதல்ல ஓகே சொன்ன நடிகை இப்ப நழுவிட்டாராம். சில பேரு அம்மணிய சந்திச்சி காமெடியோட நடிச்சா பியூச்சர் இருக்காதுனு பயமுறுத்தனுதல நடிகை சொந்த ஊருக்கு பறந்துட்டாராம். இதை சொல்லி சொல்லி வேலு காமெடி புலம்பறாராம்... புலம்பறாராம்...
காட்டன் வீர ஹீரோ ரெண்டு படத்துல ஒரே நேரத்துல நடிச்சி முடிச்சிருக்காராம்... இருக்காராம்... படத்த இயக்குன கிரிக்கெட் பட இயக்கத்துக்கும், ஒரு கல் இயக்கத்துக்கும் இடையே யார் படத்தை முதல்ல ரிலீஸ் பண்றதுன்னு மோதல் நடக்குதாம்... நடக்குதாம்... பிரச்னை சங்கத்துக்கு போகும்னு யூனிட்காரங்க பேசறாங்களாம். ஆனாலும் விவகாரத்தை சமரசமா பேசி முடிக்க செவன்த் சென்ஸ் ஹீரோ தரப்பு படாத பாடு பட்றாங்களாம்...
பட்றாங்களாம்...
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
online apotheke potenzmittel
viagra apotheke viagra kaufen apotheke osterreich
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
ldn online
open altrexone
naltrexone where to buy
link naltrexone drug interactions
naltrexone injections
site stopping ldn