மெயில் நடிகை: ஷாக் ரிகர்சல்
7/2/2013 2:00:39 PM
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
தாடிக்கார டான்ஸ் மாஸ்டரு இயக்குற இந்தி படத்துல சாரானமி நடிகை ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாரு. ரொம்ப வருஷமா மாஸ்டர்கிட்ட நடிகை சான்ஸ் கேட்டபடி இருந்தாராம்... இருந்தாராம்... அதை இப்போ மனசுல வச்சி மாஸ்டரு போன் பண்ணி நடிக்க வான்னு கூப்பிட்டாராம். ஹீரோயின் ரோல்தான் தரப்போறாருன்னு குஷியா போன நடிகை ஷாக் ஆயிட்டாராம். ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடணும். அதுக்கான ரிகர்சல் நடக்குது கலந்துக்கோன்னு சொல்லிட்டு இயக்கம் பறந்துட்டாராம்... பறந்துட்டாராம்...
செவன்த் சென்ஸ் ஹீரோ நடிக்க கவுதமரு இயக்கற துருவ ஸ்டார் படத்துல பால் நடிகைய ஹீரோயினா நடிக்க பேசனாங்களாம்... பேசனாங்களாம்... படத்துல ஸ்கூலுக்கு போற சீனெல்லாம் வருதாம். ஏற்கனவே மிஸ் வேஷத்துல அம்மணி நடிச்சதால மாணவி வேஷம் பொருந்துமான்னு இயக்கத்துக்கு டவுட் வந்துடுச்சாம். இதால வேற ஹீரோயின தேட்றாராம். தன் மனச கவர்ந்த சமந்த ஹீரோயினையே இதுலயும் நடிக்க வெக்கலாமானு யோசிக்கறாராம். ஆனா அந்த நடிகை சென்ஸ் ஹீரோவோட இன்னொரு படத்துல நடிக்கிறாராம். அதனால அவர் வேண்டாம்னு ஹீரோ சொல்றாராம்... சொல்றாராம்...
மீன் ஆட்சி நடிகைக்கு கோலிவுட்ல படம் இல்லாததால மும்பய் பறந்துட்டாராம்... பறந்துட்டாராம்... மறுபடியும் ரீஎன்ட்ரி கொடுக்கறதுக்கு பாடாபட்றாராம். பாலிவுட் ஸ்டில் கேமராமேன கூப்பிட்டு புது டிசைன்ல மேக்கப்போடச்சொல்லி ஸ்டில் எடுத்து அதை கோலிவுட் இயக்கங்களோட மெயிலுக்கு அனுப்பி வைக்கிறாராம்... வைக்கிறாராம்... கன் படத்துல ஒரு சீன்ல நடிகை நடிச்சது அவருக்கு மைனசா ஆயிருக்காம்... ஆயிருக்காம்...
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
cialis coupons free
achrom.be lilly coupons for cialis
cialis coupons free
achrom.be lilly coupons for cialis
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
side effects of naltrexone 50 mg
click what is naltrexone
naltrexone where to buy
link naltrexone drug interactions
nalprexon
link side effects of revia
naltrexone low dose depression
naltrexone sleep how to get naltrexone out of your system