அனுஷ்கா என் தங்கச்சி... ஆர்யா ஸ்வீட்... உற்சாகத்தில் செல்வராகவன்
11/22/2013 11:02:01 AM
இரண்டு வருட உழைப்பில் உருவாகி இருக்கிறது, இரண்டாம் உலகம். இது வழக்கமான படம் இல்லை என்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
எப்படி? இது நாம வாழற உலகம். ஆனா, இன்னொரு உலகம் எப்படி இருக்கும்? அது கற்பனைக்கு எட்டாததாவே இருக்கு. வேறு உலகம் இருக்குன்னு விஞ்ஞானிகள் நம்புறாங்க. அந்த உலகம் எப்படி இருக்கும்னு யாருக்கும் தெரியாது. அதை அடிப்படையா வச்சு, கற்பனையா உருவாக்கப்பட்ட படம்தான் இது. ஃபேன்டஸி கதை. உலகம் என்பது வேறு. கிரகம் என்பது வேறு. நான் சொல்ல இருப்பது, வேற்று கிரகவாசிகளைப் பற்றி இல்லை. இந்த உலகத்துக்கு மாறா வேறொரு உலகம் இருக்குமானா, அங்கு இருக்கிறவங்க யார்? அவங்களோட குணாதிசயம் என்னங்கறதை பத்தி சொல்கிறேன். ஒவ்வொரு காட்சியும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும்... என்கிறார் செல்வராகவன்.
ஜார்ஜியாவில் ஷூட்டிங்?
படத்தின் உயிர்நாடியா ஜார்ஜியா காட்சிகள் இருக்கும். 90 நாட்கள் அங்க ஷூட்டிங் நடந்தது. லாங்குவேஜ்,
சாப்பாடுன்னு எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும் எல்லோரும் கடுமையா உழைச்சிருக்கோம். அனுஷ்கா என் தங்கை மாதிரி. அவரை விட வயசுல நான் மூத்தவன். அவரை தங்கைன்னு சொல்றதுல எந்த தப்பும் இல்லை. அவரை இந்தப் படத்தோட ஹீரோன்னு கூட சொல்லலாம்.
அவர் நடிப்புல
அவ்வளவு ஆச்சரியங்களை பார்க்கப் போறீங்க. எந்த வேலையா இருந்தாலும் சரி, அதிகம் கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. நாங்க அதிகமா, கடினமா உழைச்சிருக்கோம். அதுக்கான ரிசல்ட் கிடைக்கும்னு நம்பறேன்.
தலைப்புக்கு வேறொருவர் சொந்தம் கொண்டாடுகிறாரே?
முறைப்படி தலைப்பை எங்க பதிவு செய்யணுமோ அங்க பதிவு பண்ணி அனுமதி வாங்கியிருக்கோம். எங்களால யாருக்கும் சிக்கல் இல்லை.
அதிக நாட்கள் எடுத்துக்கறீங்களே?
படத்தின் கதை முழு வடிவம் பெற்றதும் சில தயாரிப்பாளர்களை அணுகினேன். கதை ஓ.கே.தான். ஆனா, இதை திரையில் எப்படி சொல்லப் போறீங்கன்னுதான் தெரியலைன்னு ஒதுங்கினாங்க. அப்போ பி.வி.பி சினிமா முன்வந்தது. அவங்களுக்கு என் நன்றி. படத்தின் கதை பெரிய தூண். அதே போல ரெண்டு வேடங்கள்ல நடிச்சிருக்கிற ஆர்யா, அனுஷ்கா ஜோடி கூட வலுவான தூண்கள்தான். இவ்வளவு பெரிய பிரமாண்டமான படத்தை நான் மட்டுமே தனி ஆளா செஞ்சுட முடியாது. இது ஒரு கூட்டு முயற்சி. நல்ல படைப்பு உருவாக நாளாகத்தான் செய்யும்.
ரசிகர்களின் ரசனை மாறிடுச்சே?
திரையில எதைச் சொன்னாலும் அது புதிய கோணத்துல இருக்கணும்னு ரசிகர்கள் எதிர்பார்க்கிறாங்க. நான் படம் இயக்க வந்து 13 வருஷமாயிடுச்சு. அப்பவும், இப்பவும் ரசிகர்களின் ரசனையில் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கிறதை கண்கூடா பார்க்கறேன். தியேட்டருக்கு வர்றவங்க நிறைய எதிர்பார்க்கிறாங்க. அதைக் கொடுக்க வேண்டியது எங்களைப் போன்றவர்களோட கடமை. இன்றைய ரசிகர்களுக்கு எல்லா விஷயங்களும், டெக்னிக்கல் உட்பட நல்லா தெரிஞ்சிருக்கு. ஆயிரத்தில் ஒருவன் படத்துல வரலாறை தொட்டிருந்தேன். இரண்டாம் உலகம் அதிலிருந்து வேறுபட்டதா இருக்கும். பாட்டி வடை சுட்ட கதை எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். ஆனா, அதையும் வித்தியாசமாக சொல்லணும். இந்தப் படத்துல டெக்னிக்கல் சேலஞ்ச் அதிகமாக இருக்கும். கதை சிம்பிளா இருந்தாலும், அதை சொன்ன முறை கடினமா இருந்தது. அதையும் ஜனரஞ்சகமான முறையில் சொல்லியிருக்கேன்.
இந்தக் கதைக்கு முதலில் தனுஷ் தேவைப்பட்டாராமே?
நான் எதையும் எதிர்பார்த்து செய்றதில்லை. ஸ்கிரிப்ட் என்ன கேட்குதோ அதை மட்டுமே செய்வேன். நான் எதிர்பார்த்ததை விட ஆர்யா சிறப்பா செய்திருக்கார்.
ஹாரிஸ் இல்லாம அனிரூத் ஏன்?
பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ரீ-ரெக்கார்டிங் செய்ய வேண்டிய நேரத்தில், ஹாரிசுக்கு வேறு சில கமிட்மென்டுகள் இருந்தது. அதனால, தொடர்ந்து அவரால பணியாற்ற முடியாத சூழ்நிலை. உடனே அனிரூத் கவனத்துக்கு வந்தார். கேட்டேன். சம்மதிச்சார். அவரும் கவனிக்கப்படுவார்.
abortion at 16 weeks
link terminating a pregnancy
lamisil 1
lamisil lamisil pastillas
lamisil 1
lamisil lamisil pastillas
duphaston cijena bez recepta
duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
abortion pill quotes
achrom.be chemical abortion pill
abortion pill quotes
achrom.be chemical abortion pill
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
lowdosenaltrexone org
site naltrexone nausea
ldn online
open altrexone
low dose naltrexone lung cancer
zygonie.com naltrexone over the counter
opioid antagonists for alcohol dependence
blog.griblivet.dk naltrexone fibromyalgia side effects
low dose naltrexone side effects autism
revia drug dr bihari ldn
low dose naltrexone side effects autism
revia drug dr bihari ldn