ஃபேன்டசி சரஸ்வதி டைரக்டர் சந்துருவின் புது சபதம்
11/29/2013 10:42:35 AM
தமிழ் நாட்டையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ‘தமிழ்ப் படம்’, கே.சந்துருவின் வசனம் மற்றும் பாடல்களை கொண்டது. ‘மங்காத்தா’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு இப்போது ‘நவீன சரஸ்வதி சபதம்’ மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார்.
டைட்டிலை பிடிவாதமாக வைத்துக் கொண்டீர்களே? அவ்வளவு முக்கியத்துவம் இருக்கா?
படத்தையும் தலைப்பையும் பிரித்தே பார்க்க முடியாது. படம் பார்த்த பிறகுதான் இந்த டைட்டிலுக்கு ஏன் போராடினேன்னு தெரியும். இப்போதைக்கு இவ்ளோதான் சொல்ல முடியும்.
ஜெய் லவ்வர் பாயா? காமெடி ஹீரோவாங்கற தடுமாற்றத்துல இருக்கிறாரே? இதுல எப்படி?
இரண்டும் கலந்த கலவைதான் ஜெய். அவர் சீரியசா நடிப்பாரு. படம் பார்க்குறவங்க சிரிப்பாங்க. இந்த பாணிதான் ஜெய்க்கு சரியான சாய்ஸ். ‘சென்னை 28’லயிருந்து ‘ராஜா ராணி’ வரைக்கும் அவரோட கேரக்டர் பார்த்தீங்கன்னா லேசா ஹியூமர் ஓடிக்கிட்டே இருக்கும். இதுல கொஞ்சம் நேரடியாவே காமெடி பண்ணியிருக்காரு. இந்த மாதிரி காம்பினேசன் எல்லோருக்கும் அமையாது. ஜெய்க்கு அமைஞ்சிருக்கு. அதை நான் முழுசா யூஸ் பண்ணியிருக்கேன்.
காமெடி படங்கள் வரிசை கட்டுதே... இதுல நீங்களும்..?
உண்மைதான். இது காமெடி பட சீசன் மாதிரிதான் இருக்கு. ஆனா, இது வெறுமனே சிரிச்சிட்டு போற காமெடி இல்லை. பெரிய ஃபேன்டசியான ஒரு விஷயம் உள்ளே இருக்கு. அந்த விஷயம்தான் காமெடிக்கான அடிப்படை. ‘சரஸ்வதி சபதம்’ங்கற டைட்டில், ஃபேன்டசி, பெரும்பகுதி படம் நடக்கும் தீவு, இந்த மூன்றுக்கும் ஒரு முடிச்சுப் போட்டீங்கன்னா படத்தோட கதைய கண்டுபிடிச்சிட முடியும். உங்க யூகம் சரியான்னு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கலாம்.
நிவேதா தாமஸ் எப்படி?
என்னோட கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்கிறதுக்கு முன்னாடியே இந்தக் கதையை படமா எடுத்தா இவர்தான் ஹீரோயின்னு முடிவெடுத்து வச்சிருந்தேன். ‘போராளி’ படம் பார்த்துட்டுதான் இந்த முடிவு. நான் எதிர்பார்த்ததை விட சிறப்பா பண்ணிக் கொடுத்திருக்காங்க. ஒரு துளிகூட கிளாமர் கிடையாது. காலேஜ், டி.வி.ஷோ பம்பரமா சுத்திக்கிட்டிருக்குற பப்ளி கேரக்டர். மற்ற சீன்ல காமெடி கமகமன்னு மணக்கும், நிவேதா வர்ற சீன்லெல்லாம் காதல் வாசம் வரும்.
சென்னை பக்கம் ஷூட் பண்ணினதா தெரியலையே..?
கதை அப்படி. ஆனா, சென்னையில நடக்குற மாதிரி ஃபீல் கொடுக்கும். பாங்காக், மலேசியாவுல உள்ள குட்டி குட்டி தீவுகளுக்கு போய் படம் பிடிச்சோம். அந்தமான்ல பாடல் காட்சி எடுத்தோம். 60 நாள் பிளான் பண்ணினதை 50 நாள்ல முடிச்சோம்னா, அதுக்கு காரணம் கேமராமேன் ஆனந்த் ஜீவா. நீரவ் ஷாவோட அசிஸ்டென்ட். அவரை மாதிரியே ஒர்க் பண்ணிக் கொடுதித்ருக்கார்.
இவ்ளோ பெரிய பட்ஜெட்டில் புது இசை அமைப்பாளர், எப்படி தைரியமா பண்றீங்க?
பிரேம்குமார், ஹாரிஸ் ஜெயராஜ் - மணிசர்மா ஸ்கூல்ல இருந்து வந்தவர். அவர் போட்டுக்காட்டிய சில டெமோக்கள்தான் இசை அமைப்பாளர் ஆக்கியிருக்கு. 4 பாட்டும் அற்புதமா போட்டுக் கொடுத்தாரு. ரிலீசுக்குப் பிறகு எல்லா இடத்துலேயும் அவர் இசை கேட்கும்.
amoxicillin-rnp
link amoxicillin endikasyonlar
amoxicillin-rnp
link amoxicillin endikasyonlar
cialis cvs coupon
cialis cialis 20mg
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
cialis coupons free
achrom.be lilly coupons for cialis
dilation and curettage hysteroscopy
blog.hoomla.se when is it too late to get an abortion
when to take naltrexone
naltrezone revia side effects
naltrexone where to buy
link naltrexone drug interactions
naltrexone alcohol treatment
go low dose naltroxone
naltrexone injections
click stopping ldn
naltrexone injections
click stopping ldn