சன் தொலைக்காட்சியில் மரகத வீணை புதிய நெடுந்தொடர்
1/23/2014 3:38:41 PM
சன் தொலைக்காட்சியில் மரகதவீணை என்ற புதிய நெடுந்தொடர் வரும் 27ம் தேதி முதல் தினமும் மதியம் 12.30மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு முத்தாரம் என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, முத்தாரம் தொடர் ஒளிபரப்பப்பட்டு வந்த அதே நேரத்தில் மரகத வீணை என்ற புதிய நெடுந்தொடர் வரும் 27ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. பணத்தின் பொருட்டு வாழ்க்கையை தொலைத்தவர்கள் மத்தியில் ஒருத்தி அன்பின் பொருட்டு அனைத்தையும் இழக்கிறாள் என்பதே மரகத வீணையில் எழும் மகத்தான சங்கீதம். நேசித்த மனிதனின் நேசத்தை நிரூபிக்க அவன் நேசித்த அனைத்தையும் நேசித்து, அவன் விலக்கிய அனைத்தையும் விலக்கி, காதலனாய் மட்டும் இருந்த ஒருவனின் வாழ்க்கைக்காக தன்னையே தானமாக வழங்கிய திவ்யா என்றொரு பெண்ணின் கதை தான் இது.
காதலனின் குடும்பத்திற்காக எல்லாமாய் மாறிய ஒரு பெண்ணின் சரித்திரம். காதலனின் சகோதரிகளுக்கு தாயாக மாறிய ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையை குறிக்கிறது. மரகத வீணையில் விரல் பதித்து அனைத்து நரம்புகளையும் ஒற்றை விரலால் மீட்டி ராகத்தை கண்களில் கண்ணீரோடு தரும் இவளுக்கு நாம் ஆறுதல் சொல்ல கைகோர்ப்போம். இத்தொடரில் நீமா, உதய், கீதா ரவிசங்கர், மனோகர், ஷியாம், துரை, கங்கா சுதர்சன், ஷைலஸ்ரீ, முத்துக்குமார், அலெக்ஸ்பாண்டியன், தீபா, குமரேசன், கிருத்திகா, திவ்யா, ரேகா, சங்கீதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
எல். முத்துக்குமாரசுவாமி கதைக்கு வசுபாரதி வசனம் எழுதியுள்ளார். சுதிர்பாபுவின் ஒளிப்பதிவில், வி.ராஜூ படத்தொகுப்பில், பி.செல்வம் இயக்குகிறார். மெட்டி ஒலி எஸ் சித்திக்கின் சினிடைம்ஸ் நிறுவனம் இத்தொடரை தயாரிக்கிறது.
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
free cialis coupons
acnc.com coupon prescription
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
buy naltrexone
click what is ldn used for
ldn online
click altrexone
naltrexone injections
click stopping ldn
naltrexone mechanism of action
drug naltrexone low dose naltrexone australia