விடிவி கணேஷை விரட்டிய இளைஞர்கள்: ‘இங்க என்ன சொல்லுது’ சீக்ரெட்
1/24/2014 10:36:55 AM
ஒரு நாள் நைட்டு விடிவி கணேஷ், கார்ல வந்துட்டிக்கார். போதையில இருந்த நாலஞ்சு பேர், பைக்ல அவர் காரை விரட்டிட்டு வந்திருக்காங்க. இவருக்கு பயம். போதையில வேற இருக்காங்க. ஏதாவது பண்ணிருவாங்களோன்னு வேகமா வண்டியை ஓட்டியிருக்கார். அவங்களும் விடாம தொடர்ந்திருக்காங்க. அப்புறம் ஒரு கட்டத்துல காரை நிறுத்திடலாம்னு ஸ்லோ பண்ணும்போது கார் கண்ணாடியை தட்டியிருக்காங்க,அதுல ரெண்டு பேர். இவர் திறந்ததும், சட்டையை கழட்டி காண்பிச்சுட்டு ‘இங்க என்ன சொல்லுதுதெர்தா?’ன்னு சிரிச்சுட்டே வேகமா போயிட்டாங்களாம். இந்த பஞ்ச் இவ்வளவு ரீச்சாயிருக்கான்னு அவருக்கு ஆச்சரியம். மறுநாளே அதை டைட்டிலா பதிவு பண்ணிட்டு வந்துட்டார்...’’ என்கிறார் சன் பிக்சர்ஸின் ‘இங்க என்ன சொல்லுது’ பட இயக்குநர் வின்சென்ட் செல்வா. இந்த படத்துக்காக, தனது பெயரை வி.செல்வா என்று மாற்றியிருக்கிறார்.‘‘பெயரை நான் மாற்றலை. விடிவி கணேஷ்தான் இப்படி இருந்தா சரியா இருக்கும்னு மாற்றி வச்சுட்டார் என்கிறார் வி.செல்வா.
சரி, காதல் கதைன்னு சொல்றாங்களே?
காதல் இல்லாம சினிமா இல்லை. ஒரு நாற்பது வயசு யூத்துக்கு வர்ற காதல், கல்யாணம், பிரச்னைகள், மகிழ்ச்சி, சோகம்னு கதை எல்லா பக்கமும் போகும். அதாவது, இந்தியில ராஜ்கபூர் படங்கள் பார்த்தீங்கன்னா, எல்லாருமே கிண்டலா அவரை பேசுவாங்க. முட்டாள்ங்கற மாதிரி அவர் கேரக்டரை நினைப்பாங்க. கடைசியில எல்லாத்தையும் அடிச்சுட்டு தூக்கிட்டு இவர் போயிட்டிருப்பார். ரொம்ப ஆச்சரியமா அவரை பார்க்கிற மாதிரி கேரக்டர் இருக்கும். அதே மாதிரியான கதைதான்
இதுவும்.
விடிவி கணேஷோட கதை, வசனம் எப்படியிருக்கு?
எல்லா மனுஷங்களுக்கும் வாழ்க்கை நிறைய அனுபவங்களை கற்றுக்கொடுத்திருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான மனிதர்களை சந்திருக்கிறோம். வேற வேறயான சூழல் இருக்கு. வேற வேறயான நிகழ்வுகளை எதிர்கொள்கிறோம். இப்படியான அனுபவங்களை கதையாக்கினாலே சுவாரஸ்யம் அதிகமா இருக்கும். அப்படி விடிவி கணேஷ் கேள்விப்பட்ட, அவரோட நண்பர்களுக்கு நடந்த, அனுபவப்பட்ட சம்பவங்களை வச்சு கதை பண்ணியிருக்கார். ஒவ்வொரு கேரக்டரும் அப்படி பண்ணினதுதான். யதார்த்தமான கதையா இருக்கும்.
நீங்க எப்படி இந்தப் படத்துக்கு இயக்குநரானீங்க?
எனக்கும் கணேஷுக்கும் 15 வருட நட்பு இருக்கு. முதன் முதலா அவர் படம் தயாரிக்க நினைச்சதும் என்னைதான் இயக்குநரா முடிவு பண்ணியிருந்தார். அப்புறம் அது தள்ளி தள்ளி போச்சு. நானும் சில படங்களை டைரக்ட் பண்ணிட்டேன். இப்பதான் அதுக்கான நேரம் வந்து அவர் படத்தை இயக்கற வாய்ப்புக் கொடுத்திருக்கார். இந்தக் கதையை நான் கேட்டப்ப அவ்வளவு ஆச்சரியமா இருந்தது. இதுல இவர் மட்டும்தான் நடிக்க முடியும். வேற யாருக்கும் இது செட் ஆகாது. அப்படியொரு கதை இது. அவர் கதையா இருந்தாலும் அதை அழகா நாங்க படமாக்கியிருக்கோம்னு நினைக்கிறேன்.
இதுல நடிக்கும்போது சிம்புவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் காதல்னு சொன்னாங்களே?
அப்படி எதுவுமே இல்லை. சிம்புவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் தனித் தனியா தான் காட்சிகள் உண்டு. ஒரு காட்சியில மட்டும்தான் ரெண்டு பேரும் ஒண்ணா வருவாங்க. அதனால அவங்களுக்குள்ள காதல்னு சொல்றதெல்லாம் சும்மா. சிம்புவும் சந்தானமும் படத்துக்கு பெரிய பலம். அவங்க வர்ற ஒவ்வொரு காட்சியும் கிளாப்ஸ் அள்ளும்.
மீரா ஜாஸ்மின் ஷூட்டிங்ல தொந்தரவு பண்ணுவார்னு சொல்வாங்களே?
இல்லை. அவங்களால எந்த தொந்தரவும் இல்லை. ஒரு குழந்தை மாதிரி படப் பிடிப்புல நடந்துக்கிட்டாங்க. கேரளாவுல அவர் வீட்டுல போய் கதை சொன்னோம். உடனே ஓகே சொன்னாங்க. பிறகு அவங்க வீட்டுலயே போட்டோசெஷன் நடத்திட்டு வந்தோம். ஷூட்டிங் நேரத்துல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்ட்ட, ‘என்னை ரொம்ப அழகா காண்பிச்சிருக்கீங்க’ன்னு சொல்லிட்டே இருப்பார். ஷூட்டிங் முடிஞ்ச பிறகு ஒரு அரைநாள் தேவைபட்டது. கேட்டதும், ‘அரை நாள் என்ன, எவ்வளவு நாள் வேணாலும் எடுத்துக்குங்க’ன்னு ரெண்டு நாள் வந்து நடிச்சுக் குடுத்துட்டுப் போனாங்க. அவங்க கேரக்டர் லண்டன்ல நடக்கிற மாதிரி இருக்கும். அப்புறம் சிங்கப்பூர்ல சில காட்சிகள் நடக்கும். மீராவோட ஒத்துழைப்பு அவ்வளவு அருமையா இருந்தது.
amoxicillin-rnp
click amoxicillin endikasyonlar
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lamisil 1
lamisil lamisil pastillas
duphaston cijena bez recepta
duphaston forum duphaston tablete za odgodu menstruacije
lamisil crema
lamisil lamisil spray
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
cialis online coupon
ambito20.it prescription discount coupons
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
abortion clinics rochester ny
gamefarm.se after morning pill
lowdosenaltrexone org
site naltrexone nausea
naltrexone where to buy
link naltrexone drug interactions
nalprexon
link side effects of revia
naltrexone effectiveness
site define naltrexone
low dose naltrexone side effects autism
revia drug dr bihari ldn
naltrexone mechanism of action
click low dose naltrexone australia