காமெடியனுக்கு ஜோடியா நடிச்சா என்ன தப்பு? : சுஜா வாருணி
1/24/2014 10:39:51 AM
பிளஸ் 2’ படத்தில் ஹீரோயினாக அறிமுக மானவர், சுஜா வாருணி. பிறகு குத்துப்பாட்டுக்கு ஆடினார். பின்னர் குத்துப்பாடலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இப்போது சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் அவரிடம் பேசினோம்.
நிறைய மாறிட்டீங்க போலிருக்கே?
ஆமா. மாற்றம் தேவைதானே. ஒரே மாதிரி வாழ்க்கை போரடிக்கும். அதுக்குதான் சரியான நேரத்துல, சரியான முடிவு எடுத்தேன். இனி ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன்னு சொன்ன பிறகு ஹீரோயின் சான்ஸ் வந்தது. முதல் படம் நடிக்கும்போது எனக்கு சின்ன வயது. தெரிஞ்சவங்க கேட்டதால நடிச்சேன். பிறகு ‘வர்ணஜாலம்’ படத்துல ஒரு பாட்டுக்கு ஆடினேன். அப்புறம் எனக்கு வழிகாட்ட சரியான ஆள் இல்லை. இதை அதை நல்ல அனுபவமா எடுத்துட்டு முயற்சி பண்றேன்.
இப்ப என்ன படம் பண்றீங்க?
அருண் விஜய் கூட ‘வா டீல்’ பண்ணினேன். அடுத்து, ‘அப்புச்சி கிராமம்’. இதுல என் கேரக்டர் ஆடியன்ஸ் மனசுல ரொம்பநாள் நிக்கும். அப்புறம், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவா அறிமுகமாகும் ‘பென்சில்’ படத்துல, அழுத்தமான கேரக்டர்ல நடிக்கிறேன்.
தெலுங்குல நடிக்கிறீங்களாமே?
ஏற்கனவே ‘நாகவல்லி’, ‘குண்டல்லோ கோதாவரி’, ‘தூசுகெள்தா’ படங்கள்ல நடிச்சிருக்கேன். அங்கே இருக்கிற ஆடியன்சுக்கு தகுந்த மாதிரி நடிச்சாதான் ஜெயிக்க முடியும். அங்க எனக்கு நல்ல கேரக்டர்கள் வந்துகிட்டிருக்கு. அங்கயும் ஜெயிக்க முடியும்னு நம்பிக்கை ஏற்பட்டிருக்கு.
காமெடி நடிகருக்கு ஜோடியா நடிக்கிறீங்களே?
ஏன், அதுல என்ன தப்பு? தெலுங்கு நடிகர் ஆலியை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
அவருக்கு நிறைய ஆடியன்ஸ் இருக்காங்க. அவருக்கு ஜோடியா ‘அலிபாபா ஒக்கடே தொங்கா’ படத்துல நடிச்சிருக்கேன். சிலர், ‘ஏன் காமெடி நடிகருக்கு ஜோடியா நடிக்கிறீங்க’ன்னு கேட்கிறாங்க. யார், என்ன சொல்றாங்கன்னு எனக்கு கவலை இல்ல. என் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை செய்வேன். ஒரு படத்துல யார் ஹீரோவா நடிக்கிறார்னு பார்க்கிறதை விட, அதுல என் கேரக்டருக்கு நல்ல ஸ்கோப் இருக்கான்னுதான் பார்ப்பேன்.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கா?
சில படங்கள், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்து உருவாகும். பெரும்பாலான படங்கள்ல, ஹீரோயின் வர்றதே டூயட் பாடறதுக்கு மட்டும்தான்னு நினைக்கிறாங்க. ஆனா, நிறைய படங்கள்ல ஹீரோயின்களின் திறமையை நிரூபிக்க சந்தர்ப்பம் கொடுத்திருக்காங்க. எனக்கும் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும்னு நம்பறேன்.
இன்னும் நிலையான இடத்தை பிடிக்க முடியலையேன்னு வருத்தம் இருக்கா?
இருக்கு. அதுக்காக, அதையே நினைச்சிட்டிருந்தா என்ன பிரயோஜனம்? நான் யார்கிட்டேயும் போய் வாய்ப்பு கேட்கல. என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தா, நூறு சதவீதம் சின்சியரா ஒர்க் பண்ணுவேன். எதையும் எதிர்பார்க்காம நம்ம வேலையை பார்த்துக்கிட்டிருந்தா போதும். எது கிடைக்கணும்னு இருக்கோ, அது கிடைக்கும். எப்ப கிடைக்கணும்னு தீர்மானிச்சிருக்கோ, அப்ப கிடைக்கும்.
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lamisil 1
lamisil lamisil pastillas
viagra pret
viagra viagra cena
viagra pret
viagra viagra cena
duphaston cijena bez recepta
duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
lamisil crema
lamisil lamisil spray
lamisil crema
lamisil lamisil spray
cialis coupons free
achrom.be lilly coupons for cialis
dilation and curettage hysteroscopy
blog.hoomla.se when is it too late to get an abortion
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
side effects of naltrexone 50 mg
maltrexon what is naltrexone
when to take naltrexone
naltrezone revia side effects
naltrexone alcohol treatment
go low dose naltroxone
naltrexone mechanism of action
click low dose naltrexone australia
naltrexone low dose depression
open how to get naltrexone out of your system