எனக்கு கல்யாணமா? பிரியாமணி ஷாக்
1/31/2014 12:08:26 PM
தமிழ் சினிமா பக்கம் வராமல் தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார் பிரியாமணி. ஏன் தமிழ் சினிமா பக்கம் ஆளை காணவில்லை? என்று கேட்டால் அனல் பறக்க கோபம். பொறிந்து தள்ளிவிட்டார்.
நான் எப்போ வரமாட்டேன்னு சொன்னேன். கூப்பிட்டாத்தானே வரமுடியும். நானே வந்து எனக்கு வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா? ஏன் பிரியாமணியை தமிழ்ப் படங்கள்ல நடிக்க வைக்க மாட்டேங்கிறீங்கன்னு தமிழ் டைரக்டர்ஸ், தயாரிப்பாளர்கள்கிட்ட கேளுங்க. அவங்க என்ன பதில் சொல்றாங்கன்னு பார்ப்போம். சில படங்கள் வந்திச்சு. அந்த கதைகள் எனக்கு பிடிக்கல. பிடிக்காத கதையில எப்படி நடிக்க முடியும்? நல்ல கதை, அழுத்தமான கேரக்டர் ரெடியா இருந்தா அடுத்த நிமிஷமே சென்னையில இருப்பேன். போதுமா என்கிறார் பிரியாமணி.
பருத்தி வீரன் முத்தழகிக்காக தேசிய விருது வாங்கிய கையோடு கிளாமருக்கு தாவியது தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கலைன்னு சொல்றாங்களே?
எந்த ரசிகர், யார்கிட்ட சொன்னா? இது ரொம்ப நாளாவே என்னை துரத்திக்கிட்டிருக்கிற கேள்வி. தேசிய விருது வாங்கிட்டா அந்த கேரக்டர்லதான் ஆயுசுக்கும் நடிக்கணுமா? கடைசி வரைக்கும் பாவாடை, தாவணிதான் கட்டணுமா? என் வயசு ஹீரோயின்கள் விதவிதமா டிரஸ் போட்டு நடிக்கும்போது நான் நடிக்கக் கூடாதா? அது ஏன் என்னை மட்டும் இப்படி கேக்குறீங்க?
திடீர்னு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவா கருத்து சொல்லி பரபரப்பை ஏற்படுத்திட்டீங்களே?
இங்கு எல்லாமே தப்பு தப்பா புரிஞ்சுக்கப் படுதுங்கறதுதான் பிரச்னையே. ஒரு மலையாள பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கும்போது இந்த கேள்வி வந்துச்சு. அப்போ நான், அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதுல தப்பு, ரைட்டுன்னு சொல்றதுக்கு நாம யாரு? தனி மனிதர்களோடு விருப்பு வெறுப்புக்குள்ள அடுத்தவங்க தலையிட கூடாதுன்னு சொன்னேன். இதை தப்பா புரிஞ்சுக்கிட்டு வேற மாதிரி சொல்லிட்டாங்க. அப்படியொரு படத்துல நடிக்கப் போறதாவுமே கிளப்பி விட்டுட்டாங்க.
ஓரினச் சேர்க்கையாளரா நடிக்க மாட்டீங்களா? ஷபனா ஆஸ்மி நடிச்சிருக்காங்களே?
அது பாலிவுட்டில். அங்க அதைப் பற்றி பெருசா பேச மாட்டாங்க. இங்க நடிச்சா மீடியாவே ஏடாகூடமா எழுதி வாங்கு வாங்குன்னு வாங்கிடுவாங்க. தென்னிந்திய மக்கள் அதை ஏத்துக்கவே மாட்டாங்க. அது எனக்கு நல்லாத் தெரியும். மக்கள் ஏத்துக்காத கேரக்டர்ல நான் எதுக்கு நடிக்கணும்?
பெங்களூர் நடிகைகள் அரசியலுக்கு போறாங்க. நீங்க எப்போ?
அரசியல் எனக்கு செட் ஆகாது. அதுக்கெல்லாம் நிறைய திறமை வேணும். அது என்கிட்ட கிடையாது. இப்போ இல்லை. எப்பவுமே அரசியல் பக்கம் போகமாட்டேன்.
இப்போ நடிச்சிக்கிட்டிருக்குற படங்கள் பற்றிச் சொல்லுங்க?
கன்னடத்துல தர்ஷனுடன் அம்ரிஷாங்கற படத்துல நடிக்கிறேன். வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் என்.ஆர்.ஜ கேரக்டர். கொஞ்சம் திமிரான பொண்ணு. மலையாளத்துல உண்மை கதையை கொண்ட படத்துல நடிக்கிறேன். இதுலேயும் வித்தியாசமான கேரக்டர்.
2014-க்குள் திருமணம் செய்துக்க போறீங்களாமே?
விட்டா முகூர்த்த தேதியையும் முடிவு பண்ணிடுவீங்க போல. இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? கல்யாணம் பண்ணும்போது கண்டிப்பா சொல்றேன். என் கல்யாணத்தை பற்றி கவலைப்பட அம்மா இருக்காங்க. மத்தவங்க ஏன் கவலைப் படணும்? அது நடக்கும்போது நடக்கும்.
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lamisil 1
lamisil lamisil pastillas
lamisil 1
lamisil lamisil pastillas
lamisil 1
lamisil lamisil pastillas
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
duphaston cijena bez recepta
duphaston forum duphaston tablete za odgodu menstruacije
naltrexone for alcohol cravings
link naltrexone pain management
when to take naltrexone
naltrezone revia side effects
naltrexone alcohol treatment
go low dose naltroxone
low dose ldn
open ldn online
opioid antagonists for alcohol dependence
blog.griblivet.dk naltrexone fibromyalgia side effects
naltrexone low dose depression
open how to get naltrexone out of your system