விஐபிக்களின் கிளுகிளுப்பு வாழ்க்கையை சொல்லும் பாடல்
2/20/2014 2:53:37 PM
விஐபிக்களின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரிக்கும் பாடலால் கன்னட சினிமா உலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா லேகனா இயக்கும் கன்னட படம் சத்துர்புஜா. இந்த படத்தில் இடம்பெறும் கவர்ச்சியான ஒரு குத்து பாடலில் சந்திரிகா நடிக்கிறார். இந்த பாடலை கிருஷ்ணா லேகனாவே எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள பாடல் வரிகள் பற்றி இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகளின் ரகசிய வாழ்க்கையில் இடம்பெறும் கிளுகிளுப்பு சமாச்சாரங்களை பற்றி நேரிடையாக அந்த பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதனால் சென்சாரில் இந்த பாடலுக்கு தடை வரலாம் என கன்னட சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணா லேகனா கூறியது: சர்ச்சைக்குரிய பல கதைகள் படங்களாக வெளியாகியுள்ளது. முழு படத்துக்குமே சென்சார் தடை போட்டதில்லை.
அதை அனுமதித்துள்ளது. அப்படி இருக்கும்போது ஒரு பாடலுக்காக பெரும் பிரச¢னையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். இந்த பாடல் பொதுவானது. யாரையும் குறிப்பிட்டு இந்த பாடலை உருவாக்கவில்லை. இந்த பாடலின் நோக்கமும் குறிப்பிட்ட சிலரை குறி வைப்பது கிடையாது. இந்த பாடல் வரிகளை முழுமையாக கேட்பவர்களுக்கு அது புரியும்.
abortion at 16 weeks
link terminating a pregnancy
lamisil 1
lamisil lamisil pastillas
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
free cialis coupons
acnc.com coupon prescription
addiyan chuk chuk
addyi addyi fda
cialis online coupon
ambito20.it prescription discount coupons
cialis online coupon
ambito20.it prescription discount coupons
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
ldn online
click altrexone
naltrexone opiate
go drinking on naltrexone
nalprexon
link side effects of revia
opioid antagonists for alcohol dependence
link naltrexone fibromyalgia side effects