இந்தியாவை விமர்சித்த பாகிஸ்தான் நடிகை வீணா
3/17/2014 2:27:48 PM
இந்தியாவை விமர்சித்து பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் டுவிட்டர் செய்தி வெளியிட்டிருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர் நடிகை வீணா மாலிக். கன்னடத்தில் உருவான சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான சில்க் படத்தில் சில்க்காக நடித்தவர் வீணா மாலிக். இந்தி மற்றும் உருது மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். டாப் லெஸ் போஸ், நிர்வாண போஸ்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவடன் எதிர்மறை கருத்துக்கள் சொல்லியும் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். கடந்த டிசம்பர் மாதம் ஆசாத் பஷீர் கான் என்ற தொழில் அதிபரை திடீர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு வீனா மாலிக் பற்றிய பரபரப்பு அடங்கி இருந்தது.
இதையடுத்து பரபரப்பாக ஏதாவது செய்தால்தான் மீண்டும் பிரபலமாக முடியும் என்று சிலர் கூறிய ஆலோசனையை ஏற்று சமீபத்தில் தனது இணைய தள பக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பல முறை இந்தியாவையும், இந்தியர்களையும் புகழ்ந்து பேசியவர் திடீரென்று எதிர்கருத்து தெரிவித்திருப்பது பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. டெல்லியில் ஆட்டோ டிரைவர் ஒருவரால் 23வயது பெண் பாலியல் சில்மிஷம் செய்திருப்பது பற்றி அவர் இந்தியாவை விமர்சித்து ஆபாச வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். இரண்டு வார்த்தைகளை மட்டுமே டுவிட்டரில் வெளியிட்டிருந்தாலும் அது பலரது மனதை புண்படுத்தி இருக்கிறது. இதற்கு பதில் அளித்திருக்கும் பலர் வீணாவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lamisil 1
lamisil lamisil pastillas
online apotheke potenzmittel
viagra apotheke viagra kaufen apotheke osterreich
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
duphaston forum
duphaston duphaston i ovulacija
cialis online coupon
ambito20.it prescription discount coupons
cialis online coupon
ambito20.it prescription discount coupons
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
naltrexone for alcohol cravings
open naltrexone pain management
side effects of naltrexone 50 mg
maltrexon what is naltrexone
nalprexon
link side effects of revia
low dose naltrexone side effects autism
revia drug dr bihari ldn