காதல் சொல்ல ஆசை
3/20/2014 1:13:22 AM
வேலையில்லாமல் தவிக்கும் அசோக்கிற்கு தடாலடியாக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு பெரும் கோடீஸ்வரரை, கொலை முயற்சியில் இருந்து காப்பாற்ற, அவர், தன் நிறுவனத்தில் அசோக்கை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறார். அதே கம்பெனியில் வேலை செய்யும் வஷ்னா மீது அசோக்கிற்கு காதல் வருகிறது. அவரது தொலைந்து போன செல்போனை அசோக் எடுத்துக் கொடுக்கிறார். வில்லன்களால் கடத்தப்பட்டவரைக் காப்பாற்றுகிறார். இருவருக்குமே காதல் இருந்தும் சொல்ல தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் கோடீஸ்வரரின் மகன் மது வருகிறார். அவர் வஷ்னாவை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இறந்து போன காதலி போலவே அவர் இருப்பதால் அவரையே திருமணம் செய்ய நினைக்கிறார். இதனால் அவரது அன்பை பெற முயற்சிக்கிறார். மதுவும் வஷ்னாவும் காதலிப்பதாக கருதும் அசோக் அவரை விட்டு விலகிச் செல்கிறார். அசோக்கும், வஷ்னாவும் காதலைச் சொன்னார்களா? மதுவுக்கும், வஷ்னாவுக்கும் திருமணம் நடந்ததா என்பது மீதிக் கதை.
80-களிலேய பல பேர் அரைத்து மாவாக்கிய கதையை, புதிதாகத் தரப்பார்த்திருக்கிறார்கள். எது மாதிரியும் இல்லாமல் போயிருக்கிறது. படத்தின் முன்பகுதியை கலகலப்பாகக் கொண்டு செல்வதற்கு ரொம்பவே மெனக்கெடுகிறார் அசோக். வஷ்னாவை இம்ப்ரஸ் பண்ண அவர் செய்யும் சேட்டைகள் கலகல ரகம். தான் காப்பாற்றியவர் தன்னை பாதுகாவலனாக நியமிக்கும்போது என்னை அடியளாக்க பார்க்குறீங்களா என்று கொதிப்பது, நல்ல நடிப்பு. வலுக்கட்டாயமாக போலீஸ் வேலைக்கு அனுப்ப நினைக்கும் அப்பாவை வெறுப்பதும் பிறகு அவர் ஆசையில் நியாயம் இருப்பதை உணர்வதுமாக நிறைவாகச் செய்திருக்கிறார். இவரைப் போலத்தான் மது ரகுராமும், காதலியை இழந்த சோகம், அவளைபோன்ற தோற்றம் கொண்டவளை பார்த்த சந்தோஷம், லேசாகத் தலைதூக்கும் வில்லத்தனம், பின்பு நிலை உணர்ந்து மாறும் மனமாற்றம் என கேரக்டரை உள்வாங்கிக்கொண்டு நடித்திருக்கிறார்.
வஷ்னாவுக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை. அசோக், மதுவுடன் ஆடும் டூயட்டில் கவர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறது. வில்லனாக வரும் ராஜேந்திரனும் அவரது அடியாட்களும், சீரியசான வில்லனாகவும் இல்லாமல் காமெடியனாகவும் இல்லாமல் இருக்கிறார்கள். அசோக்கின் நண்பனாக வருகிறவர் சிரிக்க வைக்கிறார். ஆனால் தம்பி ராமையாவை அப்படியே காப்பி அடித்திருப்பது எரிச்சல். எம்.எஸ்.பாஸ்கரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.
எம்.லேகாவின் இசையில் பாடல்கள் கேட்கும் தரம். மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாய் ஒரு காதல் கதையை தர முயற்சித்திருக்கிறார்கள். நடிப்பு, உழைப்பு, தொழில்நுட்பம் அனைத்தும் ஒத்துழைத்திருந்தபோதும் திரைக்கதை வடிவம் மற்றும் பார்த்த காட்சி அமைப்புகளால் சொல்ல வந்ததை சரியாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
amoxicillin-rnp
click amoxicillin endikasyonlar
abortion at 16 weeks
link terminating a pregnancy
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
addiyan chuk chuk
addyi addyi fda
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
cialis online coupon
ambito20.it prescription discount coupons
abortion clinics rochester ny
gamefarm.se after morning pill
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
opioid antagonists for alcohol dependence
blog.griblivet.dk naltrexone fibromyalgia side effects
alcohol implant treatment
link naltrexone prescription