தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரசார தூதராக நடிகர் ஆமிர்கான்
4/2/2014 3:08:28 PM
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரசாரத் தூதராக பாலிவுட் நடிகர் ஆமிர்கான் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும் இம்முறை வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியது தங்களது கடமை என்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனையொட்டி மும்பையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்கள் ஆகியோரின் உதவியுடன் பல்வேறு இடங்களிலும் சரியான நபருக்கு வாக்களியுங்கள், வளர்ச்சியை தரும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள், ஊழல் அற்ற ஆட்சி அமைக்க வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்து வருகிறது. இதற்காக சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்து வருகிறது. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனை கொண்டு தேர்தல் பிரசார படத்தை ஒளிபரப்பி வருகிறது. தற்போது தேசிய அளவில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரங்களை கொண்டு செல்வதற்காக பாலிவுட் நடிகர் ஆமிர்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இவர் ஆம் ஆத்மி சார்பில் களம் இறக்கப்படுவார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தற்போது அதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து விழிப்புணர்வு பிரசாரங்களை செய்ய முன்வந்துள்ளார். மேலும் இவருடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கிரிக்கெட் வீரர் டோனி, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், குத்து சண்டை வீரர் மேரிகாம் ஆகியோரும் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து விழிப்புணர்வு பிரசாரங்களை செய்ய முன்வந்துள்ளனர்.
இவர்கள் பங்கு பெறும் சுமார் 1 நிமிடம் 22 விநாடிகள் கொண்ட சிறிய பிரசார படங்களும் விரைவாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இது விரைவில் இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆமிர்கான் ரேடியோ மூலம¢ குரல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lamisil 1
lamisil lamisil pastillas
online apotheke potenzmittel
viagra apotheke viagra kaufen apotheke osterreich
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
naltrexone for alcohol cravings
link naltrexone pain management
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
side effects of naltrexone 50 mg
maltrexon what is naltrexone
when to take naltrexone
naltrezone revia side effects
ldn online
click altrexone
naltrexone alcohol treatment
go low dose naltroxone
nalprexon
link side effects of revia
nalprexon
link side effects of revia
low dose naltrexone lung cancer
zygonie.com naltrexone over the counter
trexan medication
naldrexone naltrexone manufacturer
naltrexone injections
site stopping ldn