போங்கடி நீங்களும் உங்க காதலும்
4/26/2014 2:04:33 AM
டுபாக்கூர் வேலைபார்க் கும் ஹீரோ ராமகிருஷ்ணனை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார் ரிச் ஹீரோயின் ஆத்மியா. வலிய வந்து காதலிக்கும் அவரை, டார்ச்சர் செய்யும் ஹீரோ, ஒரு கட்டத்தில் தானும் காதலிக்கத் தொடங்குகிறார். பிறகுதான் தெரிகிறது, ஆத்மியா, அவரை காதலிப்பது போல நடிக்கிறார் என்பது. இதற்கிடையில் போலீஸ் அதிகாரி மகள், அவளது நண்பர்களால் பலாத்காரம் செய்து கொல்லப்படுகிறார். இந்த கொலையோடு ஹீரோ, ஹீரோயின் எப்படி லிங்க் ஆகிறார்கள் என்பதைச் சுற்றி வளைத்து சுழற்றிச் சொல்வதுதான், போங்கடி நீங்களும் உங்க காதலும். பிக்பாக்கெட் பார்ட்டியாக ராமகிருஷ்ணன். லுங்கியோடு அவர் வரும் சில காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் பெண்கள் பற்றி அவர் அடிக்கும் அட்வைஸ் மழை, சுடுகிறது. ஆத்மியாவை அவமானப்படுத்துவது, பிறகு மனம் மாறி காதலிக்கத் தொடங்குவது, போலீஸ் ஸ்டேஷனில் காரணமே இல்லாமல் அடிவாங்குவது, கிளைமாக்ஸில் ஆத்மியாவின் காதலுக்கு ஏங்குவது என கொஞ்சம் நடித்திருக்கிறார் ராமகிருஷ்ணன். ஆத்மியா பெரும்புள்ளியின் மகள். அவன் வேணுன்டி, வேணுன்டி என்று தோழியிடம் சொல்லிக்கொண்டே அலைவது, நடுரோட்டில் ஹீரோவுக்கு முத்தம் கொடுத்து காதலை நிரூபிப்பது, பிறகு காதலோடு வரும் அவனை அவமானப்படுத்துவது என வழக்கமான கோடம்பாக்கத்து ஹீரோயின் வேலையை சரியாகச் செய்கிறார்.
ஹீரோவை பழிவாங்குவதற்கான பிளாஷ்பேக்கில் உயிர் இல்லாததால், அவர் செய்யும் செயலும் டச் பண்ணவில்லை. சில காட்சிகளில் வந்தாலும் சென்ராயன் புன்னகைக்க வைக்கிறார். ஆத்மியாவின் தோழியாக வரும் காருண்யா, போலீஸ் அதிகாரியாக வரும் ஜெயப்பிரகாஷ், நாகேந்திரன், பார்க்கில் இருக்கும் தோழர் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள். இமான் அண்ணாச்சியும் சுவாமிநாதனும் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. கண்ணனின் இசையும் பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவும் படத்தைத் தாங்கிப் பிடிக்க உதவி இருக்கிறது. பாலியல் கொலையில் ஆரம்பித்து கிளைமாக்ஸில் எல்லோரையும் கொண்டு வந்து இணைத்திருக்கும் முடிச்சு அழகு. ஆனாலும் அது மட்டும் போதாதே பாஸூ.
போலீஸ் அதிகாரி மகள் கொல்லப்படும் காட்சியில் தொடங்கும் கதையை எவ்வளவு பரபரப்பாகக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், சீரியசான இந்த மேட்டரை ஜஸ்ட் லைக் தட் லெவலில் அதிகாரிகள் டீல் பண்ணுவதும் எந்த காட்சியும் அழுத்தமாக, மனதில் ஒட்டாததும் திரைக்கதை பலவீனம். அதில் மெனக்கெட்டிருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.
amoxicillin-rnp
click amoxicillin endikasyonlar
amoxicillin-rnp
click amoxicillin endikasyonlar
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lamisil 1
lamisil lamisil pastillas
viagra pret
viagra viagra cena
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
addiyan chuk chuk
addyi addyi fda
side effects of naltrexone 50 mg
maltrexon what is naltrexone
where to get naltrexone implant
site stopping ldn
naltrexone where to buy
link naltrexone drug interactions
naltrexone injections
site stopping ldn
naltrexone injections
click stopping ldn