நீ எங்கே என் அன்பே
5/8/2014 7:28:58 AM
இந்தியில் வெளிவந்த ‘கஹானி‘யை சில மாற்றங்களுடன் தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். வெளிநாட்டில், காதல் கணவருடன் பணியாற்றுகிறார் நயன்தாரா. இந்தியா திரும்பிய கணவன் திடீரென்று காணாமல் போகிறார். அவரைத் தேடி ஐதராபத் வருகிறார் நயன்தாரா. போலீசில் புகார் செய்கிறார். தன் கணவர் தங்கியிருந்த லாட்ஜில் தங்கியிருந்து தானும் கணவரைத் தேடுகிறார். அவருக்கு உதவ நினைக்கிறவர்கள் கொல்லப்படுகிறார்கள். ஒரு வழியாக கணவரை கண்டுபிடிக்கும் நயன்தாரா, அவரைப் போட்டுத் தள்ளிவிட்டு கிளம்பிப் போகிறார். நயன்தாராவின் கணவர் யார்? அவர் ஏன் கடத்தப்பட வேண்டும்? தேடிப்பிடித்து அவனை நயன்தாரா ஏன் கொல்ல வேண்டும் என்பதெல்லாம் சீக்ரெட் ஏரியா. படத்தின் ஏ டூ இசட் நயன்தராதான்.
கணவனைத் தொலைத்து விட்ட அப்பாவி பெண்ணின் கண்ணீர், தன்னை அலைக்கழிக்கும் போலீசின் மீது கோபம், படுக்கைக்கு அழைக்கும் இன்ஸ்பெக்டரின் கை பட்ட இடத்தில் அறுவெறுப்பை உணரும் தருணம், லாட்ஜ் சிறுவனின் மீது காட்டும் அன்பு, மானேஜரிடம் காட்டும் கண்டிப்பு என படம் முழுக்க நயனின் ராஜ்யம்தான். தன் கணவன் காணமல் போன நிலையிலும் தனக்கு உதவும் வைபவின் வருங்கால மனைவி பற்றிய விசாரிப்பு, அட்வைஸ், அவருக்கு தன் மீது பிறக்கும் அனுதாபம் காதலாக மாறிவிடக்கூடாது என்பதில் காட்டும் எச்சரிக்கை உணர்வு என சீனுக்கு சீன் பின்னி எடுக்கிறார்.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் பசுபதி, நயன்தாராவுக்கு உதவும் சப் இன்ஸ்பெக்டர் வைபவ், அமைச்சர், நயனுக்கு உதவ பதிலுக்கு அவரையே எதிர்பார்க்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், அப்பாவியாகவும் அடப்பாவியாகவும் இருக்கும் லாட்ஜ் மானேஜர் என ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.போலீஸ் துறைக்குள் ஒரு பெண் மாட்டிக் கொண்டால் அவள் சந்திக்கும் பிரச்னைகளின் யதார்த்தம், தீவிரவாதத்தின் கொடூர முகம், அதன் கோர தாண்டவத்தால் பலியாகும் அப்பாவி மக்களின் கண்ணீர் என படத்துக்கு பெரிய கனம் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.
மரகதமணியின் பின்னணி இசையும், விஜய்.சி.குமாரின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பெரிய பலம்.ஐதராபாத் பின்னணியில் கதை நடப்பதாலும் பல கேரக்டர்கள் தெலுங்கு பேசுவதாலும் டப்பிங் பட உணர்வை தருகிறது படம். வீட்டுக்கு தபால் பட்டுவாடா செய்வது போல் ஒருவர் ஹேண்ட் பேக்கில் துப்பாக்கி கொண்டு வந்து சுட்டுவிட்டு போவது, சின்னஞ்சிறிய லாட்ஜ் அறையில் அத்தனை ரகசியமான ஹார்ட் டிஸ்க்கை நயன்தாரா மறைத்து வைப்பதும், அதைத் தேடி வரும் அதிரடிப் படையால் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், எல்லாம் செய்து விட்டு நயன்தாரா சர்வசாதாரணமாகத் திரும்பி செல்வதிலும் லாஜிக் மிஸ்சிங். என்றாலும் புதிய அனுபவத்தை தரும் படம் என்பதை மறுப்பதற்கில்லை.-தினகரன் விமர்சனக்குழு.
cialis cvs coupon
cialis cialis 20mg
cialis cvs coupon
cialis cialis 20mg
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lamisil 1
lamisil lamisil pastillas
lamisil 1
lamisil lamisil pastillas
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
free cialis coupons
acnc.com coupon prescription
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
dilation and curettage hysteroscopy
blog.hoomla.se when is it too late to get an abortion
naltrexone for alcohol cravings
open naltrexone pain management
naltrexone opiate
go drinking on naltrexone
naltrexone effectiveness
go define naltrexone
naltrexone injections
site stopping ldn
naltrexone injections
site stopping ldn
naltrexone mechanism of action
click low dose naltrexone australia
naltrexone mechanism of action
click low dose naltrexone australia