ஐஸ்வர்யா ராயை பிரிகிறேனா? மறுமணம் எப்போது என்பதையும் சொல்லிவிடுங்கள்: மீடியா மீது அபிஷேக் பாய்ச்சல்
5/17/2014 3:14:40 PM
மும்பை: ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்கிறார் என்று பாலிவுட்டில் செய்தி பரவியதால் ஷாக் ஆன அபிஷேக் பச்சன், தனது 2வது திருமணம் எப்போது என்று மீடியாவை திருப்பி கேட்டிருக்கிறார். அபிஷேக் பச்சனை மணந்த பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் ஐஸ்வர்யாராய். ஆராத¢யா பிறந்தபிறகு குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையில் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஐஸ்வர்யாராய் நடிக்க விரும்பினார். அதற்கு அவரது மாமியார் ஜெயாபச்சன் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. ஐஸ்வர்யா தனிக்குடித்தனம் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. அதை கணவர் அபிஷேக் பச்சன் மறுத்தார்.
இந்நிலையில் மணிரத்னம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஐஸ்வர்யாராய் ஏற்றார். மீண்டும் நடிக்க மாமியார் ஜெயாபச்சன் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து ரீ என்ட்ரி ஆவதில் ஐஸ்வர்யாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. சஞ்சய் குப்தா இயக்கும் ‘ஜஸ்பா‘ என்ற இந்தி படத்தில் நடிக்கவும் சமீபத்தில் வாய்ப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதை சஞ்சய் உறுதி செய்ததுடன் ‘அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஐஸ்வர்யாராய் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனிடமிருந்து விவாகரத்து பெற உள்ளதாக பாலிவுட்டில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்து ஷாக் ஆன அபிஷேக் தனது இணைய தள பக்கத்தில் கிண்டல் தொணிக்க கருத்து தெரிவித்திருக்கிறார் சரி, நான் விவாகரத்து பெறுகிறேன். இந்த தகவல் சொன்னதற்கு நன்றி. நான் எப்போது மறுமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று தெரியுமா? அதையும் சொல்லிவிடுங்களேன். உங்களுக்குதான் எல்லாம் தெரியுமே என மீடியாவை பார்த்து கேட்டிருக்கிறார்.
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
online apotheke potenzmittel
viagra apotheke viagra kaufen apotheke osterreich
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
duphaston cijena bez recepta
duphaston forum duphaston tablete za odgodu menstruacije
addiyan chuk chuk
addyi addyi fda
cialis online coupon
ambito20.it prescription discount coupons
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
buy naltrexone
click what is ldn used for
ldn online
click altrexone
ldn online
open altrexone
naltrexone opiate
go drinking on naltrexone
naltrexone where to buy
click naltrexone drug interactions
nalprexon
link side effects of revia
nalprexon
link side effects of revia
naltrexone mechanism of action
drug naltrexone low dose naltrexone australia