இந்தப் படத்துல நிறைய மூடநம்பிக்கைகளை சொல்றேன்... புதிர் போடுகிறார் அறிமுக இயக்குநர்
5/23/2014 12:50:26 PM
சிட்டி சப்ஜெக்ட்டை கொஞ்சம் தூர வைத்துவிட்டு, இப்போது கிராமத்து பக்கம் திரும்பியிருக்கிறது தமிழ் சினிமா. ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்குப் பிறகு ‘அப்புச்சி கிராமம்’, ‘49 0’, ‘முண்டாசுப்பட்டி’ என வரிசைக்கட்டுகிறது படங்கள். இதில் மூடநம்பிக்கைக்கு எதிராக கருத்துச் சொல்லும் படமாக வருகிறது, ‘முண்டாசுப்பட்டி’. ‘‘ஐயையோ கருத்தெல்லாம் சொல்லலீங்க. ஒரு கிராமத்துல நடக்கிற மூட நம்பிக்கைகளைச் சொல்றேன். அவ்வளவுதான். இது பிரசார படமும் கிடையாது’’ என்கிறார் அறிமுக
இயக்குநர் ராம்குமார்.
* பிறகு?
ஒவ்வொரு ஊருக்கும் சில சடங்கு, சம்பிரதாயங்கள் இருக்கும். சில ஊர்ல குழந்தை பிறந்ததுமே சூடு வைப்பாங்க. சில ஊர்ல பட்டாசு வெடிக்க மாட்டாங்க. சில ஊர்ல செருப்பே போட மாட்டாங்கன்னு நிறைய இருக்கு. இதுல நல்லதும் கெட்டதும் இருக்கும். இந்தப் படத்துல நிறைய மூட நம்பிக்கைகளைச் சொல்றேன். கற்பனையா நிறைய விஷயங்களைச் சொல்றேன். நிஜமான ஓர் ஊரைச் சொன்னோம்னா, அந்த ஊரைக் குறை சொல்ற மாதிரி இருக்கும். அதனாலதான் ‘முண்டாசுப்பட்டி’ன்னு படத்துக்கு ஒரு கற்பனை பெயர் வச்சு காமெடி பண்ணியிருக்கோம்.
* ஒரு குறும்படத்தை இரண்டரை மணி நேர படமா மாற்றும்போது அதோட சாராம்சம் போயிடாதா?
அப்படியில்லை. எதை, எப்படி சொல்றோம் அப்படிங்கறதைப் பொறுத்துதான் படமே. குறும்படத்துல காதல் ஏரியா இருக்காது. இதுல அதை கொஞ்சம் சேர்த்திருக்கோம். அதுமட்டுமில்லாம அதிகமான சம்பவங்களையும் கிளைக்கதைகளை யும் திரைக்கதை ஆக்கியிருக்கோம். அதனால எந்த இடத்துலயும் போரடிக்காம படம் போகும்.
* எண்பதுகளின் பின்னணி ஏன்?
இப்ப டெக்னாலஜி வளர்ந்திருச்சு. சாதாரண செல்போன்லயே குவாலிட்டியான புகைப்படத்தை எடுக்க முடியும். எல்லா பக்கமும் இணையம் வந்தாச்சு. இப்ப போய், ‘ஒரு கிராமத்துல போட்டோ எடுத்தா இறந்துடுவாங்கங்கற மூடநம்பிக்கை இருக்கு’ன்னு சொன்னா ஏத்துக்க மாட்டாங்க. அதனால கதை நடக்கும் காலத்தை முப்பது வருஷம் பின்னோக்கி கொண்டு போக முடிவு பண்ணி எடுத்தோம். அது ஒர்க் அவுட் ஆகியிருக்கு.
* அந்தக் காலகட்ட கிராமத்தை எப்படி உருவாக்குனீங்க?
சத்தியமங்கலம் பக்கம் இருக்கிற, சக்கரசம்பாளையம், கணுவக்கரை கிராமங்கள்ல குறும்படத்தை ஷூட் பண்ணினோம். இதையும் அங்கேயே படமாக்க நினைச்சோம். ஒரு தெரு மட்டும் பழைய காலத்தை ஞாபகப்படுத்தற மாதிரி இருந்தது. அதுக்கு இடையில சில வீடுகள்ல வாஸ்த்து பெயின்ட் அடிச்சு மாற்றி வச்சிருந்தாங்க. ஆர்ட் டைரக்டர் கோபி ஆனந்தோட உழைப்புதான் இதுல முக்கியமானது. நிறைய
ரெபரன்ஸ் எடுத்து காண்பிச்சுட்டே இருந்தார். அதையெல்லாம் பயன்படுத்தி பழைய கிராமத்தை கொண்டு வந்தோம். செல்போன் டவர், சின்டெக்ஸ்னு இருந்ததை கொஞ்சம் கிராபிக்ஸ்ல மாற்றியிருக்கோம்.
* கதையில வெள்ளைக்காரங்க வர்றாங்களே?
ஆமா. 1947-க்கு முன்னாலயும் அப்புறமும் அவங்க வர்ற மாதிரி காட்சிகள் இருக்கு. அதை சொன்னா சஸ்பென்ஸ் போயிடுங்கறதால இப்ப அது வேண்டாம்.
* விஷ்ணு - நந்திதா?
இந்தக் கதைக்கு ஆர்ப்பாட்டமில்லாம நடிக்கிற ஹீரோ வேணும்னு முடிவு பண்ணினப்ப, விஷ்ணுதான் ஞாபகத்துக்கு வந்தார். கதையை சொன்னதும் நடிக்கிறேன்னார். அவர் கேரக்டர் பெயர் கோபி. கலைவாணிங்கற கேரக்டர்ல நந்திதா வர்றாங்க. பாவாடை தாவணி கேரக்டருக்கு யோசிச்சப்ப அவங்கதான் எல்லோருக்கும் முதல் சாய்ஸா தெரிஞ்சாங்க. படத்துல ரெண்டு பேருக்குமான காதல் எபிசோட் முக்கியமான விஷயமா இருக்கும். நல்லா நடிச்சிருக்காங்க. கேமராமேன் பி.வி.சங்கர், மியூசிக் பண்ணியிருக்கிற ஷான் ரோல்டன்னு எல்லா டெக்னீஷியன்களுமே அதிகமா உழைச்சிருக்காங்க. அதுக்கான பலன் கிடைக்கும்னு
நம்பறேன்.
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lamisil 1
lamisil lamisil pastillas
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
lamisil crema
lamisil lamisil spray
lamisil crema
lamisil lamisil spray
cialis coupons free
achrom.be lilly coupons for cialis
side effects of naltrexone 50 mg
read what is naltrexone
ldn online
open altrexone
naltrexone opiate
go drinking on naltrexone
naltrexone injections
click stopping ldn
naltrexone mechanism of action
click low dose naltrexone australia