கோலிவுட்டுக்கு திரும்புகிறார் அஞ்சலி
6/3/2014 2:38:11 PM
நடிகை அஞ்சலி மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி. இவருக்கும், இவரது சித்திக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, தன்னை கொடுமைப்படுத்தி, சொத்தை அபகரித்துவிட்டதாக சித்தி மீது அஞ்சலி புகார் கூறியதுடன் வீட்டைவிட்டும் வெளியேறினார். அதன்பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆந்திரா சென்று தங்கினார். தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அதேபோல் இயக்குனர் களஞ்சியத்துடனும் அஞ்சலிக்கு மோதல் ஏற்பட்டது.
அதுதொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. பிரச்னைகளிலிருந்து விலகி இருக்க முடிவு செய்த அஞ்சலி, தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார். இந்நிலையில், மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் அவரை நடிக்க கேட்டுள்ளனர். இதுபற்றி அஞ்சலி தரப்பில் விசாரித்தபோது,தமிழ் மற்றும் மலையாளத்தில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது.
தற்போது தெலுங்கில் 2, கன்னடத்தில் 1 என 3 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தன் வாழ்க்கையில் நடந்த கடந்த கால சம்பவங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். தற்போது தெலுங்கு படத்துக்காக பாங்காக், தாய்லாந்தில் ஷூட்டிங்கில் இருக்கிறார். விரைவில் ஐதராபாத் திரும்புகிறார். பின்னர் அவர் சென்னை சென்று புதிய படத்தில் நடிப்பதுபற்றி முடிவு செய்வார் என்றனர்.
amoxicillin-rnp
site amoxicillin endikasyonlar
abortion at 16 weeks
open terminating a pregnancy
online apotheke potenzmittel
viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret
viagra viagra cena
duphaston cijena bez recepta
duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
free cialis coupons
acnc.com coupon prescription
abortion clinics rochester ny
gamefarm.se after morning pill
naltrexone for alcohol cravings
open naltrexone pain management
buy naltrexone
click what is ldn used for
when to take naltrexone
naltrezone revia side effects
naltrexone mechanism of action
click low dose naltrexone australia