அப்துல் கலாமால் இயக்குனரான மாணவி
6/3/2014 2:43:26 PM
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தந்த ஊக்கத்தால் 19 வயது மாணவி இயக்குனர் ஆனார். பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரேயா தினகர். 19 வயது மாணவி. கல்வி மற்றும் பொழுதுபோக்கை மையமாக வைத்து பில்லியன் டாலர் பேபி என்ற படத்தை கன்னடத்தில் இயக்கி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, கடந்த 2007ம் ஆண்டு ஐதராபாத்தில் விண்வெளி சம்பந்தமான சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றேன். அப்போது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்தேன். அதேபோல் சுனிதா வில்லியம்சையும் சந்தித்தேன். என்னுடைய பயோ டேட்டாவை பார்த்த அப்துல்கலாம் மேடையிலேயே பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
அவர் சொன்ன கருத்துக்கள் என் மனதை கவர்ந்தது. இதை படமாக இயக்க முடிவு செய்தேன். ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்தால் பிள்ளைகளின் சாதனை அளவிட முடியாத அளவுக்கு பெரிதாக இருக்கும். இதைத்தான் இப்படம் கூறுகிறது என்றார்.
abortion at 16 weeks
link terminating a pregnancy
abortion at 16 weeks
link terminating a pregnancy
lamisil 1
lamisil lamisil pastillas
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
cialis coupons free
achrom.be lilly coupons for cialis
cialis online coupon
ambito20.it prescription discount coupons
side effects of naltrexone 50 mg
read what is naltrexone
side effects of naltrexone 50 mg
maltrexon what is naltrexone
ldn online
open altrexone
where to get naltrexone implant
site stopping ldn
where to get naltrexone implant
site stopping ldn
trexan medication
naldrexone naltrexone manufacturer