80களின் நடிகர்கள் சந்திப்பு மனநிறைவை தருகிறது -சுமலதா
3/14/2016 12:21:39 PM
பெங்களூர், : தமிழில் ரஜினியின் ‘முரட்டுக்காளை’, ‘கழுகு, ‘திசை மாறிய பறவைகள்’, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, ‘ஒரு ஓடை நதியாகிறது’ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர், சுமலதா. இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், கன்னட நடிகர் அம்பரீஷைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, பெங்களூரில் செட்டிலாகி விட்டார். இப்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
சுமலதா கூறியதாவது:இப்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறேன். சினிமாக்களில் அம்மாவுக்கான முக்கியத்துவம் அதிகமாக இல்லை. சும்மா வந்து போவது போல் காட்சிகள் அமைக்கிறார்கள். அப்பாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும். எண்பதுகளில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் சந்திப்பு பற்றி கேட்கிறார்கள். அந்தக்காலத்தில் எங்களுக்கு செல்போன் கிடையாது, கேரவன் கிடையாது. அதையும் தாண்டி தென்னிந்திய நடிகர்கள் அனைவரும் நட்பை வளர்த்தோம். இப்போது சந்திக்கும்போது, அந்தக்காலத்து நிகழ்ச்சிகளை எல்லாம் மனம்விட்டுப் பகிர்ந்துகொள்கிறோம். அந்த நட்பு மனநிறைவை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
abortion at 16 weeks
link terminating a pregnancy
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lamisil 1
lamisil lamisil pastillas
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
lamisil crema
lamisil lamisil spray
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
side effects of naltrexone 50 mg
read what is naltrexone
naltrexone alcohol treatment
go low dose naltroxone
naltrexone injections
click stopping ldn